Blog

  • You Are Here:
  • Home
  • Blog

கடன் தொல்லை உடனே நீங்க...

கடன் தொல்லை உடனே நீங்க...
அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அறிவிக்கிறார்கள்: ஒருநாள் என் தந்தை அபூபக்கர் (ரலி) என்னிடம் வந்து வினவினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக் கற்றுத் தந்த ஒரு அருமையான துஆவை நீ நபியிடமிருந்து கேட்டிருக்கிறாயா?“என்ன அது?”"அந்த துஆவை நபி ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களுக்குக் கூறினார்கள்: சீடர்களே! உங்களில் ஒருவருக்கு ஒரு தங்க மலையளவுக்குக் கடன் ...

இரவில் எழுந்து தொழுவீராக

இரவில் எழுந்து தொழுவீராக
நாள் முழுதும் டென்ஷன்... பதற்றம்... சில ஆயிரம் அல்லது சில லட்சங்கள் ரூபாய் லாபத்துக்காக மனிதர்கள் படும் பாட்டைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது!ஒரு மனிதன் சொந்த வீடு கட்டவேண்டும் என்னும் ஆசையில் இரவு பகலாக உழைத்தான்; படாதபாடு பட்டுப் பணம் சேர்த்தான்; சேர்த்த பணம் மனை வாங்கவே போதவில்லை; கடன் வாங்கினான்; மாதந்தோறும் வட்டி கட்டிவிடுவதாகச் சொல்லி கடனுக்கு மேல் கடன் வாங்கி ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் >>ACJU

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் >>ACJU
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்தொடர்ந்து சில நாட்களாக நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கேட்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதனால், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிராந்தியக் கிளைகளும், மஸ்ஜித் நிர்வாகிகளும் இணைந்து தமது பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு முடிந்த உதவிகளைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், இதற்கு பொதுமக்கள், நலன் விரும்பிகள், ...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களது பெற்றோர்களின் கவனத்திற்கு -ACJU

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களது பெற்றோர்களின் கவனத்திற்கு -ACJU
க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுற்றுள்ள நிலையில் அம்மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்கி அவர்களது நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த வைப்பது பெற்றோர்களதும் ஆசிரியர்களதும் துறைசார்ந்தோரதும் கடமையாகும்.இக்காலப்பிரிவு மாணவர்கள் தமது கல்வி மற்றும் ஏனைய துறைசார்ந்த தீர்மானங்கள் மேற்கொள்ளும் காலப்பிரிவாகும். அவர்களது ஆர்வம், திறமை என்பவற்றிற்கு ஏற்ப சிறந்த முறையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். உயர்தரப் பரீட்சைக்கு தகுதி ...

பாடசாலை மாணவர்கள் மீதான தாக்குதல் மிலேச்சத்தனமானதும் மனிதாபிமானமற்றதுமாகும் - ACJU

பாடசாலை மாணவர்கள் மீதான தாக்குதல் மிலேச்சத்தனமானதும் மனிதாபிமானமற்றதுமாகும் - ACJU
பாகிஸ்தானில் அமைந்துள்ள பெஷாவர் நகர் பாடசாலை மாணவர்கள் மீது தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இஸ்லாம் அமைதியையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். அதேபோன்று அன்பு, பாசம், விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை போன்ற உயரிய பண்பாடுகளைப் போதிக்கும் மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகிறது. இறுதித் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ...

இன்று வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு‬!

இன்று வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு‬!
மச்சான் உறவு முறை என்பது இரண்டு வகைப்படும்.ஒன்று மாமியின் மகன் மச்சான் என்ற உறவின் அடிப்படையில் அமைந்தது.இரண்டாவது கணவனின் சகோதரன் அல்லது சகோதரியின் கணவன் என்ற முறையில் ஏற்படும் உறவு. இவர்களுடன் பேசுவதற்கு மார்க்தக்தில் தடையில்லை. ஆனால் இந்த அனுமதியை பயன்படுத்தி வரம்பு மீறக் கூடாது.ஆனால் ‪‎நமது சமுதாயப் பெண்கள் இந்த உறவு விஷயத்திலும் கவணமற்றவர்களாகவே இருக்கின்றார்கள்‬. மாமி மகனுடன் கொஞ்சி விளையாடும் ...

அல்லாஹ் படைத்த அதிசயமான படைப்பு மனிதன்

அல்லாஹ் படைத்த அதிசயமான படைப்பு மனிதன்
*குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.*நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.*நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.*நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.*பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக ...

வாலிபர்களே! திருமணம் செய்ய ஆசையா??திருமணம் செய்வதற்கு முன் இதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்....

வாலிபர்களே! திருமணம் செய்ய ஆசையா??திருமணம் செய்வதற்கு முன் இதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்....
ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.அதுவும் பெண் பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான உண்மை. அதேபோன்று ...

பெற்றோர்கள்

பெற்றோர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ் வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் ...

அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்.....

அதிர்ச்சியில் விஞ்ஞான உலகம்.....
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று விஞ்ஞானஉலகத்தினரால் நிரூபிக்கப்பட்டு வருவதால் விஞ்ஞான உலகம் அதிர்ச்சி அடைந்து வருவதை காணமுடிகிறது.யூப்ரடிஸ் நதி வற்றியதை கண்டோம், இரண்டு கடல்களுக்கும் மத்தியில் உள்ளதடுப்பை கண்டோம் இப்படி ஒவ்வொரு சான்றுகளையும்தொடர்ச்சியாக கண்டு வரும் வேளையில்.... முகத்தில் ஆண்கள் வைக்கும்தாடியை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில்....சூரியனிலிருந்த 95 சதவீத புற ஊதாக்கதிர்கள் நம் சருமத்தை ...

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்....

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்....
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே ! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டும் என்பதுதான் எனது ஆவல்.அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.நான் சுவர்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன்.இவ்வுலகில் நான் முதன்முதலில் ஆரத்தழுவி கட்டி அனைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் { ஸல் } அவர்கள். மனிதர்கள் அனைவரும் என்னை முத்தமிடுவீர்கள் .ஆனால் ...

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்
1 . ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2:302 . நூஹ் அலைஹிஸ் ஸலாம் 11:253 . இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 19:564 . இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் 21:515 . இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் 19:546 . இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம் 37:1127 . யஃகூப் அலைஹிஸ் ஸலாம் 12:48 . யூஸுப்அலைஹிஸ் ஸலாம் 12:49 . லூத் அலைஹிஸ் ஸலாம் 26:16010 ...

கணவனின் திருப்பொருத்தம் இ்ல்லாமல் மரணித்த பெண்ணின் இறுதி நிலை

கணவனின் திருப்பொருத்தம் இ்ல்லாமல் மரணித்த பெண்ணின் இறுதி நிலை
மஸ்ஜிதுன் நபவீயில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நேரில் வந்து, "அந்த பெண்ணின் ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம், அப்படி தொழ வைக்க வேண்டுமானால் அந்த பெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு ...

குடும்பங்களை சீரழிக்கும் முறைகேடான பாலியல் உறவுகள், முஸ்லிம்களின் சமூக நடத்தையை புகழும் அமெரிக்கா

குடும்பங்களை சீரழிக்கும் முறைகேடான பாலியல் உறவுகள், முஸ்லிம்களின் சமூக நடத்தையை புகழும் அமெரிக்கா
குடும்பங்களை சீரழிக்கும் முறைகேடான பாலியல் உறவுகள்… முஸ்லிம் சமூக/ நாடுகளின் நடத்தையை புகழும் அமெரிக்க ஆய்வு.குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவுவெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம் சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ...

Latest Jumuahs

Ash Sheikh Ihsan Mubeen(Humaidi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-08-15 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Dambulla, Khairiya Jumua Masjidh
2025-08-15 Tamil
Ash Sheikh Raamis Razeen(Kashify)
Colombo 14, Grandpass, zaviya Masjidh
2025-08-08 Tamil
Ash Sheikh Nihar Mufthi(Khiliri)
Panadura, Pallimulla Jumua Masjith
2025-08-08 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-07-25 Tamil
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-07-25 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Thissa, Kirinda Jumua Masjidh
2025-07-25 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2025-07-04 Tamil
Ash Sheikh MIM.Suhaib(Dheeni)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
2025-07-04 Tamil
Ash Sheikh Abdull Azeez(Khiliri)
Weligama, Muhiyaddeen Grand Jumua Masjith
2025-07-04 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Gothatuwa, Jumua Masjidh
2025-07-04 Tamil
Ash Sheikh Akram(Madhani)
Wellampitiya, Barandia Watta Adhnan Jumua Masjith
2025-07-04 Tamil
Ash Sheikh Abdullah Faiz(Rashadi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-06-27 Tamil
Ash Sheikh Abdull Salam(Falahi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-06-20 Tamil
Ash Sheikh Akram(Madhani)
Minuwangoda, Galoluwa Jumua Masjidh
2025-06-13 Tamil
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-06-06 Tamil
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Gothatuwa, Jumua Masjidh
2025-05-30 Tamil
Ash Sheikh Riyas Mufthi(Rashadi)
Colombo 06, Kirulapana Thaqwa Jumua Masjith
2025-05-30 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Wellampittiya, Sedhawatte, Ar Rahmath Jumua Masjidh
2025-05-30 Tamil

Latest Special Bayans

Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-06-23 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-06-14 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-04-07 Tamil
Ash Sheikh Sathiq(Hashimi)
Gothatuwa, Jumua Masjidh
2025-04-24 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
2025-04-27 Tamil
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Gothatuwa, Jumua Masjidh
2025-03-20 Tamil
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
2025-03-08 Tamil
Ash Sheikh Umar(Innami)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
2025-03-01 Tamil
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Gothatuwa, Jumua Masjidh
2025-03-13 Tamil
Ash Sheikh Minhaj(Furqani)
Gothatuwa, Jumua Masjidh
2025-03-09 Tamil
Ash Sheikh Arkam Noor Amith(Darool Uloom)
Addalaichenai 07, Bridge
2025-03-06 Tamil
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Addalaichenai 07, Bridge
2025-03-05 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-01-14 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-01-06 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2025-01-11 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-12-28 Tamil
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
2024-09-16 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-31 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-24 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-17 Tamil

Hilal Calendar

Follow Us On