அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
ஏன் இப்படி கீழ் தரமான முறையில் செயற்பட வேண்டும். புனித மார்க்கமான இஸ்லாத்தை ஏற்ற நாம் இப்படி சீரழியலாமா? கலிமாவை ஏற்றுக்கொண்டு, தலையை மூடிக்கொண்டு இது நியாயமா? பொது இடங்களில் மட்டுமல்ல தனிமையில்கூட இது ஹறாம்தான். திருமணத்திற்கு பிறகு ஹலாலான அமைப்பில் இவ்வாறான விடயங்களில் ஈடுபடலாமே. அதனைவிட்டுவிட்டு ஹறாத்தில் ஏன் வாழ வேண்டும்.
திருமணமானவர்கள் கூ ட தவறுசெய்கிறார்கள். திருமணமானவர்கள் சிலர் ...
Blog
- You Are Here:
- Home
- Blog
தனது மகளின் திருமண நாளின் போது ஒரு தாய் செய்த உபதேசம்
இது உமாமா பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணி தனது மகளின் திருமண நாளின் போது கணவனது வீடு நோக்கிச் செல்லத் தயாராகும் மகளுக்கு வழங்கிய விலைமதிக்க முடியாத அறிவுரை.
எனது அன்பு மகளே! ஒரு பெண் வளர்க்கப்பட்ட விதத்தாலும் அவளுடைய சிறந்த பண்பாடுகளாலும் அவளுக்கு உபதேசம் தேவைப்படாது என்றிருந்தால் அது நிச்சயம் நீயாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உபதேசம் மறந்தவர்களுக்கு ஞாபகமூட்டுகின்றது, அறிவுள்ளவர்களுக்கு வழிகாட்டுகின்றது.
அதே ...
பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்க ஆடையனியும் பெண்கள்
எனது அருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே..
உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்..
இன்று அதிகமாக பெண்கள் இறுக்கமாகவும்,கல் பதித்த பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் தன்மையுடைய பர்தாக்களை அணிகிறார்கள். இது மிகவும் தவறு இஸ்லாம் பெண்களின் பாதுகாப்பிர்காகதான் ஹிஜாபை அணிய சொல்கிறதே தவிர பிறர் கவனம் பெண்கள் மேல் விழுவதற்கில்லை!!!
இதை பெற்றோர்கள், கணவன் மார்கள், அண்ணன்கள், தம்பிகள், வெளிநாட்டில் இருப்பிர்கள் அதனால் உங்கள் வீட்டு ...
IS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன. இஸ்லாம் மனித உயிருக்கு எவ்வளவு ...
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்க முடியுமா?
நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹுடைய பாங்கிற்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பும் பரிபூரணமானதுதான்.
அதே போல் பகல் நேரத்தில் நோன்பு ...
புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் -ACJU
அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியூள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமாகும்.
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வவு என்பன நிலவ ...
ஒரு பெண் கெட்டுப் போகின்றாள், தவரிழைக்கின்றாள் என்றால் இதற்கு காரணம் யார்?
ஒரு பெண் தவரிளைக்கிறாள், கெட்டுப் போகிறாள் என்றால், அதற்கு நிச்சயமாக அவளுக்கு பொறுப்பான ஆணே காரணம் ஆகிறான். தகப்பன், கணவன், சகோதரன் என்போர், தனக்கு இறைவனால் அமானிதங்களாக வழங்கப்பட்ட பெண்களை, அவர்களின் தேவைகளை சரிவர நிறைவேற்றிக் கொடுக்காமல், பொடுபோக்காக விடுவதே பெண்களின் இந்த நிலைக்கு காரணம். இதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் ஆடை அணிகலன்கள்.
தனது உள்ளாடைகளின் மடிப்புகள் தெரியும் அளவுக்கும், தனது ...
மிருகங்களைப் போன்று வீதியில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் தன் உடம்பை காட்டித்திரியும் பெண்கள்
இன்று சில பெண்கள்....
ஆண்களே!
என்னைப் பாரு ..
என் உடம்பை பாரு.........
என் உடல் உறுப்புகளை பாரு....
என் அழகை பாரு....
எனும் வகையில் தன்னுடைய ஆடைகளை மெல்லியதாக, இறுக்கமாக அணிந்து கொண்டு திரிகிறார்கள்....
இன்று சில பெண்கள் ஹபாயா எனும் பெயரில் மெல்லிய, இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு என்னைத் தவிர இந்த உலகிலே அழகிகளே இல்லை என்று நினைத்துக் கொண்டு வீதிகளிலே உலாவித் திரிகிறார்கள்....
தன்னை முழுமையாக மறைக்காமல் செல்லும் ...
சூரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கிறது
ஊடக அறிக்கை
வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 மற்றும் ஜூலை 16 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவூக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. அன்றைய தினம் குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு ஏற்படும் நிழலினூடாக சூhpயனை முன்னோக்குவது கஃபாவை முன்னோக்குவதாகவே ...
பாவம் பிள்ளைகள்>>>>
ஒரு மூதாட்டியை தேடிக்கொண்டு அநாதை இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஒருவர்.
அநாதை இல்லத்தின் ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி அழைத்த அவருடைய குரலுக்கு அவசரமாக முந்தாணியை தலையில் போட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தார்கள்.
தாயே! உங்கள் கணவர் எங்கே? என்று வினவ.
அவர் இருக்கிறார். என்னை வந்து பார்த்துவிட்டுப் போவார். சில நாட்களாக வரவில்லை மகனே என்றார்.
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று வினவ
ஆம்! மகனே! மூன்று ...
சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள். சவூதியில் பரபரப்பு!
தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பள்ளிக் கூடம் செல்ல மறுத்துள்ளனர்.
அந்த பள்ளிக் கூடத்தில் ஜின்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அந்த பள்ளிக்கு செல்ல முடியாது என்று அச்சம் தெரிவித்துள்ளதாக சவூதியின் பிரபல ஆங்கில இணையதளமான ‘அரப் நியூஸ்’ ...
மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்
தந்தை : இந்த போன் எவ்ளோமா??
மகள் : Rs 40,000 அப்பா
தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??
மகள் : Rs 4000 தான் அப்பா
தந்தை : என்னது நாலாயிரமா??
மகள் : ...
மணைவிமார்களுக்காக தாடியை வழிக்கும் ஆண்களும், ஆண்களாக மாறி வரும் இன்றைய பெண்களும்
இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே(fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில்(styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும்ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ...
தற்காலத்தில் வேகமாக பரவி வரும் பயங்கரமான பித்அத்- அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது
>>>பெரும்பாலான முஸ்லிம்களிடம் பரவியுள்ள பயங்கரமான பித்அத்......
நபி(ஸல்) அவர்களின் சொல்,செயல், அங்கீகாரம், ஆகியவற்றிக்கு முரணான அனைத்தும் பித்அத் என்று வரைவிலக்கணம் கூறப் படும் நிலையில்,
நபியவர்களுக்கு முன்னாள் ஒரு யகூதியின் ஜனாசா கொண்டு செல்லப் பட்ட தருணத்தில், நான் உயிரோடு இருக்கும் போது ஒரு மனிதன் நரகத்தை நோக்கி கொண்டு செல்லப் படுகின்றானே என்று கண்ணீர் வடித்த எம் பெருமானாரின் உள்ளத்தில் இருந்த அணைத்து மக்களும் ...
Latest Jumuahs
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Dambulla, Khairiya Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Panadura, Thotawaththa Jumua Masjidh
Ash Sheikh Abdull Haleem(Sarqi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Polannaruwa, Gallela, Muslim Central College
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo10, Maligawatha, Munawwara Jumua Masjidh
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 10, Maligawatttha, Grand Jumua Masjidh
Ash Sheikh Akram(Madhani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Arkam Noor Amith(Darool Uloom)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Rayees Mufthi(Furqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Latest Special Bayans
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith