all ceylon muslim youth community

"நண்பா! நான் உனது நல்ல நண்பன்", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்

latest jummah

Ash Sheikh Rizwe Mufthi(Binnoori)

Colombo 03, Kollupitty Jumua Masjith

2018-07-13

Lang: Tamil

Ottrumaium Valippaduthalum (ஒற்றுமையும் வழிப்படுதலும்)

Ash Sheikh Abdull Khaliq(Deobandi)

Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)

2018-07-13

Lang: Tamil

Muslim Samoohaththin Ottrumai (முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை)

Ash Sheikh Rafi Haniffa(Furqani)

Kurunegala, Mallawapitiya Jumua Masjidh

2018-07-13

Lang: Tamil

02 Vahaiyana Boathai Pidiththavarhal (02 வகையான போதை பிடித்தவர்கள்)

Ash Sheikh Rayees Mufthi(Furqani)

Colombo 07, Jawatha Jumua Masjith

2018-07-13

Lang: Tamil

Tholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)

Ash Sheikh Amjadh Mufthi(Hamidhi)

Wellampitiya, Orugodawatha, Humaidhiya Jumua Masjidh

2018-07-13

Lang: Tamil

Thaqwa (தக்வா)

Ash Sheikh Aashik(Rashadi)

Panadura, Gorakana Jumuah Masjith

2018-07-13

Lang: Tamil

Thavaiyattrathai Thavirpoam (தேவையற்றதைத் தவிர்ப்போம்)

Ash Sheikh Faris(Bakri)

Colombo 08, Borella Jumua Masjith

2018-07-13

Lang: Tamil

Jumua Naalin Sirappuhal (ஜூம்ஆ நாளின் சிறப்புகள்)

Ash Sheikh Hassan Riyas(Abbasi)

Gothatuwa, Jumua Masjidh

2018-07-06

Lang: Tamil

Nabi(SAW)Kooriya Natpanpuhal (நபி(ஸல்)கூறிய நற்பண்புகள்)

Ash Sheikh Rizwe Mufthi(Binnoori)

Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)

2018-07-06

Lang: Tamil

Ottrumaiyaaha Vaala Sinthippoam (ஒற்றுமையாக வாழ சிந்திப்போம்)

Ash Sheikh Yahya(Falahi)

Colombo 06,Kirulapana, Thaqwa Jumua Masjith

2018-07-06

Lang: Tamil

Ungalathu Iraivan Allah (உங்களது இறைவன் அல்லாஹ்)

Ash Sheikh Ali Ahamed(Rashadi)

Eravur, Muihyadeen Jumua Masjidh

2018-07-06

Lang: Tamil

Muslim Samooham Munneara Veanduma? (முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டுமா?)

Ash Sheikh Faris(Bakri)

Puttalam, Kammandaluwa Grand Jumua Masjidh

2018-07-06

Lang: Tamil

Inai Vaiththalin Vilaivuhal (இணைவைத்தலின் விளைவுகள்)

Ash Sheikh Rafi Haniffa(Furqani)

Kandy, King Street Jumua Masjidh

2018-07-06

Lang: Tamil

Atputhamana 07 Vidayangal (அற்புதமான 07 விடயங்கள்)

Ash Sheikh Fayas(Furqani Kekirawa)

Kurunegala, Mallawapitiya Jumua Masjidh

2018-07-06

Lang: Tamil

Nimmathiyai Tholaiththa Manithan (நிம்மதியை தொலைத்த மனிதன்)

Ash Sheikh Rizwe Mufthi(Furqani)

Kattankudy, Salamath Jumua Masjidh

2018-07-06

Lang: Tamil

Noai Visaarikkum Olunguhal (நோய் விசாரிக்கும் ஒழுங்குகள்)

On Twitter

Video

articles

குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது

  • views: 3488

 

நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.

சோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹு தஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில தினங்களில் எம்மை வந்தடையவுள்ள றமழான் மாதத்தில் நாம் அதிகளவு நல்லமல்களில் ஈடுபட வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.

தற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமைவதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.

எனவே, இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் குனூத் அந்நாஸிலா ஓதுவதற்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து இனவாதத்தை முறியடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது மக்களுக்கு இதுதொடர்பில் வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

நாட்டில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு வளரவும் தீய சக்திகளின் மோசமான திட்டங்கள் தோல்வியுற்று அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எச். உமர்தீன் 

செயலாளர் - பிரச்சாரக்குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

comments
facebook

latest Special Bayans

Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)

Akkaraipattu 02, Abubacker Siddiq Arabic College, Markas

2018-05-12

Lang: Tamil

Ilm Entral Enna? (இல்ம் என்றால் என்ன?)

Ash Sheikh Sathiq(Hashimi)

Akkaraipattu 02, Abubacker Siddiq Arabic College, Markas

2018-05-12

Lang: Tamil

"Ilmudaiya Vilakkam Veanduma?" (இல்முடைய விளக்கம் வேண்டுமா?)

Ash Sheikh Nusran (BinNoori)

Colombo, Ghuraba Headquarters

2018-06-30

Lang: Tamil

Pirai Pattriya Thelivu (பிறை பற்றிய தெளிவு)

Ash Sheikh Abdull Khaliq(Deobandi)

Colombo, GrandPass Markaz

2018-06-28

Lang: Tamil

Dheenukkaha Seiyapadum Thiyaaham (தீனுக்காக செய்யப்படும் தியாகம்)

Ash Sheikh Hassan Fareed(Binnoori)

Galle, Katugoda, Muhiyadeen Jumua Masjidh

2018-06-27

Lang: Tamil

Dheenudaiya Ulaippu (தீனுடைய உழைப்பு)

Ash Sheikh Ilham(Rashadi)

Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)

2018-06-27

Lang: Tamil

Nabi(SAW)Avarhalin Kudumba Vaalkai (நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை)

Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)

Weligama, Muhiyaddeen Grand Jumua Masjith

2018-06-23

Lang: Tamil

Oru Muslim Ean Thirumanam Seiya Veandum? (ஒரு முஸ்லிம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்?)

Ash Sheikh Farhan(Innami)

Galle, Markaz

2018-06-21

Lang: Tamil

Eeman Entral Enna? (ஈமான் என்றால் என்ன?)

Ash Sheikh Rilmy(Furqani)

Nawalapitiya, Balanthota, Badhuriya Jumua Masjidh

2018-06-22

Lang: Tamil

Islam Koorum Thirumanam (இஸ்லாம் கூறும் திருமணம்)

Ash Sheikh Aashik(Rashadi)

Watthala, Hunupitiya, Rose Willa Garden Jumua Masjith

2018-06-22

Lang: Tamil

Nabi(SAW)Avarhalin Kudumba Vaalkai (நபி(ஸல்)அவர்களின் குடும்ப வாழ்க்கை)

Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)

Mawanella, Kiringdeniya, Masjidhun Noor Jumua Masjidh

2018-06-09

Lang: Tamil

Paavaththin Keavalangal (பாவத்தின் கேவலங்கள்)

Ash Sheikh Ziyanudeen Mufthi(Hashimi)

Ninthavur 23, Hudha Jumua Masjith

2018-06-11

Lang: Tamil

Vattien Vilaivuhal (வட்டியின் விளைவுகள்)

Ash Sheikh Ziyanudeen Mufthi(Hashimi)

Sammanthurai, Badr(Hijra) Jumua Masjith

2018-06-11

Lang: Tamil

Islam Koorum Thirumanam (இஸ்லாம் கூறும் திருமணம்)

Ash Sheikh Jazahir(Dheeni)

Galle, Markaz

2018-06-12

Lang: Tamil

Fiqh Class 20

Ash Sheikh Jazahir(Dheeni)

Galle, Markaz

2018-06-11

Lang: Tamil

Fiqh Class 19

Ash Sheikh Jazahir(Dheeni)

Galle, Markaz

2018-06-09

Lang: Tamil

Fiqh Class 17

On Facebook

Polls

இன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன?