articles

ACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ.....

ACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016

 

அல்லாஹ்வின் உதவியால் எமது ACMYC அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக பல சமூக சேவைகளையும் தஃவா முயற்சிகளையும் செய்து வருகின்றது .. அல்ஹம்துலில்லாஹ்!

எமது ACMYC இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்கள் நாடுபூராகவும் இருந்து தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதற்கான அங்கத்துவப்படிவம் தற்போது இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பபடிவத்தை Print எடுத்து அதனை பூரணப்படுத்தி, பூரணப்படுத்திய விண்ணப்ப படிவத்தை Scan அல்லது Camera யில் Photo எடுத்து தெளிவான முறையில் எமது ஈமெயில் முகவரிக்கு அல்லது வட்ஸப்பிற்கு தனிப்பட்ட வகையில்(எமது ACMYCயின் வட்ஸப் குறூப்களில் பதிவிட வேண்டாம்) அனுப்பி வையுங்கள்.

Email ID:- [email protected]

Whatsapp number : 0094752365958

More Information:-

0094752365958

விண்ணப்ப முடிவுத்திகதி 31.07.2016

BY: ACMYC TEAM

comments
facebook