all ceylon muslim youth community

"நண்பா! நான் உனது நல்ல நண்பன்", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்

latest jummah

Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)

Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)

2018-03-16

Lang: Tamil

Muslim Ummaththin Nilai (முஸ்லிம் உம்மத்தின் நிலை)

Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)

Kandy, Kattukela Jumua Masjith

2018-03-16

Lang: Tamil

Islaththai Yaaraalum Alikka Mudiyaathu (இஸ்லாத்தை யாராலும் அழிக்க முடியாது)

Ash Sheikh Rafi Haniffa(Furqani)

Kandy, Katugasthoata Jumua Masjith

2018-03-16

Lang: Tamil

Kalavarangal Veandaam (கலவரங்கள் வேண்டாம்)

Ash Sheikh MIM.Suhaib(Dheeni)

Wellampitiya, Megoda Kolonnawa, Abu Bakr Jumua Masjith

2018-03-16

Lang: Tamil

Janazavukku Seiya Veandiyavaihal (ஜனாஸாவுக்கு செய்ய வேண்டியவைகள்)

Ash Sheikh Amjadh(Rashadi)

Kaluthura, Khilr Jumua Masjidh

2018-03-16

Lang: Tamil

Naam Seiya Veandiyavaihal (நாம் செய்ய வேண்டியவைகள்)

Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)

Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh

2018-03-16

Lang: Tamil

Nilamaihalai Vilanguvoam (நிலைமைகளை விளங்குவோம்)

Ash Sheikh Ali Ahamed(Rashadi)

Colombo 07, Jawatha Jumua Masjith

2018-03-16

Lang: Tamil

Suvarkam (சுவர்க்கம்)

Ash Sheikh Fazil(Humaidi)

Dehiwala, Muhideen Jumua Masjith

2018-03-16

Lang: Tamil

Soathanaihal Vara 03 Kaaranagal (சோதனைகள் வர 03 காரணங்கள்)

Ash Sheikh Ihsan(Rashadi)

Wellampitiya, Polwatte, Masjidun Noor Jumua Masjidh

2018-03-16

Lang: Tamil

Samooha Ottrumai (சமூக ஒற்றுமை)

Ash Sheikh Amher Hakam Deen (Imani)

Colombo 06,Kirulapana, Thaqwa Jumua Masjith

2018-03-16

Lang: Sinhala

Group & Unity

Ash Sheikh Ikram(Dheeni)

Kurunegala, Mallawapitiya Jumua Masjidh

2018-03-16

Lang: Tamil

Soathanai Ean Varuhintrathu? (சோதனை ஏன் வருகின்றது?)

Ash Sheikh Arshath(Hashimi)

Nawalapitiya, Town Jumua Masjidh

2018-03-16

Lang: Tamil

Samooha Ottrumai (சமூக ஒற்றுமை)

Ash Sheikh Akthar(Misbahi)

Colombo 10, Maligawaththa, Hudha Jumua Masjidh

2018-03-16

Lang: Tamil

Barakkath Illaatha Viyaafaaram (பரக்கத் இல்லாத வியாபாரம்)

Ash Sheikh Faris(Bakri)

Negombo, Nattandiya Jumua Masjidh

2018-03-16

Lang: Tamil

Mumingalin Sirappuhal (முஃமின்களின் சிறப்புகள்)

Ash Sheikh Rizwe Mufthi(Binnoori)

Colombo 03, Kollupitty Jumua Masjith

2018-03-09

Lang: Tamil

Muslim Samoohame (முஸ்லிம் சமூகமே)

On Twitter

Video

articles

உங்களுடைய பணத்தில் ஒரு குடும்பமாவது இப்தார், ஸஹர் செய்யக் கூடாதா?

  • views: 1923

ACMYCயின் புது உறவுகளை புத்துணர்வூட்டுவோம் – நாடளாவிய சமூக நலத்திட்டம் - 2016

தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எமது உறவுகளின் நலவுகளை முன்னிட்டு All Ceylon Muslim Youth Community (www.ACMYC.com)  இனால்  முன்னெடுத்து வரும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக எதிர்வரும்(2016) ரமலான் மாதத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எம் புது உறவுகளும் ஆரோக்கியமானதாக, அமல்களில் செலவழிக்க வேண்டும்  என்ற நோக்கத்தில் அவர்கள் நோன்பு நோற்க, நோன்பு திறப்பதற்கான உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின்(2016) ஆரம்பத்தில் அல்லாஹ்வின் உதவியாலும் ,உங்களைப் போன்ற உதவும் உள்ளம் கொண்ட பல சகோதர, சகோதரிகளின் நிதி உதவியினாலும் வறிய 04 மத மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கினோம். அல்ஹம்துலில்லாஹ்!

அத்திட்டத்திற்கு உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹூ ஹைரா!

✍அன்பானவர்களே! எமது அமைப்பின் அடுத்த வேலைத்திட்டம்தான் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த எம் உறவுகளும் இவ்(2016) றமழான் மாதத்தில் நோன்பு நோற்க, நோன்பு திறக்க எங்களினால் முடிந்த உதவியையாவது செய்ய முன்வந்துள்ளோம்.

இஸ்லாத்தை ஏற்ற அவ் சகோதர,சகோதரிகளை (மௌலா இஸ்லாம் ) என்று கூறக் கூடியவர்கள் எம் சமூகத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் அவ் உறவுகளுக்கு உதவும் நபர்கள் குறைந்து கொண்டே செல்கின்றனர்.

இஸ்லாத்தை ஏற்ற அந்த உறவுகளின் வாழ்க்கை வசதிகள் பற்றி அக்கறை காட்டாமல்  எம்மில் பலர் அவர்களை புறக்கணித்துக் விடுகின்றனர்.

இன்னும் எம்மில் சிலர் தூய இஸ்லாத்தின் பக்கம் அவர்களை வழிகாட்டி விட்டு புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதர, சகோதரிகளின் அன்றாட வாழ்க்கை வசதிகள் பற்றி, அவர்கள் பொருளாதாரம் ஈட்டும் முறை பற்றி எந்த அக்கறையும் செலுத்தாமல் இடையில் விட்டு விடுகின்றனர்.

பல தியாகங்களுக்கு மத்தியில் தான் பிறந்து வளர்ந்த அன்பான தன் குடும்பத்தை துறந்து,

தன் இருப்பிடத்தை இழந்து,

தான் செய்து வந்த தொழிலை விட்டு,

சிலர் தன் பாசத்திற்குரிய பிள்ளைகளை விட்டு விட்டு  தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பல உறவுகள் இன்று சரியான உதவிகள் இல்லாமல் மேலும் பொருளாதார ரீதியில்  தமது அன்றாட வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் தட்டு தடுமாறி, முட்டி மோதி வாழ்க்கையை கழிக்கின்றனர்.

????சில நேரம் இஸ்லாத்தை விட்டும் மீண்டும் வெளியேறும் நிலைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

அன்பானவர்களே!

பராமரிப்பு, வழிகாட்டல்  இல்லாமையினால் புதிதாக இஸ்லாத்தில் இணைந்து கொண்ட பலர் தங்களுக்கு கடமையான வணக்கங்களை  கூட நிறைவேற்ற தவறி விடுகின்றனர். மேலும் பொருளாதார  வசதி மற்றும் சரியான வழிகாட்டல் இல்லாமையால் நோன்பு காலங்களில்  எத்தனையோ பேர் பர்லான நோன்பை கூட விட்டு விடுகின்றனர்.

இந்த பர்லான நோன்பை அவர்களில் அதிகமானவர்கள் வறுமையின் காரணமாகவே நோற்பதில்லை,

ஸஹர் நேரத்தில் உண்ண உணவும் இல்லை, ஸஹர் செய்ய உணவு இருந்து நோன்பு நோற்றாலும் தான் நோற்ற நோன்பை திறப்பதற்கு உணவில்லை. எனவே இவ்வாறான நிலைமைகளை கருத்திக் கொண்டு இவ்வாரான நிலமைகளை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் எமது அமைப்பு பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது ,

⚡அந்த வகையில் ஒரு கட்டமாக  புதிதாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வறுமையில் உள்ள 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ரமலான் மாதத்துக்குரிய தலா ஒரு குடும்பத்துக்கு  5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கி அவர்களின் ரமலான் நோன்புற்குரிய  வழிகாட்டல் வசதிகலும் ஏற்பாடு செய்ய முன்னெடுத்துள்ளோம்.

உணவுப் பொதியில் உள்ளடக்கப்படவுள்ள உணவுப் பொருட்கள்

1.Samba Rice 
2.Sugar 
3.Chicken
4.Flour 
5.Cooking Oil
6.Milk Powder
7.Tin Fish(Large)
8.Dates
9.Instant Drink Powder
10.Tea Leaves

எனவே உங்களால் இயன்ற உதவிகளை வழங்கி மாபெரும் நன்மைகளை அடைய முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இத்திட்டத்திற்கான நிதி உதவிகள்  மே மாதம்(இம் மாதம்) 31ம் திகதிக்கு முன்னர் சேகரிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் ஜூன் 4 & 5 ஆகிய திகதிகளில் உணவுப் பொதிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

உங்களால் சிறிய ஒரு உதவிதான் செய்ய முடிந்தாலும் செய்யுங்கள் அந்த உதவி உங்களின் பார்வையில் சிறியதாக இருக்கலாம் ஆனால் உங்களின் சிறிய உதவி ஒரு குடும்பத்தின் இப்தாரை, ஸஹரை பூர்த்தி செய்யும். 

BANK DEPOSIT

Commercial Bank - Akkaraipattu
Account Name - NM.Najath
Account Number - 8172005497

அந்த ஏழை மக்கள் நோன்பு நோற்கும் உணவு உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா?

அந்த ஏழை மக்கள் நோன்பு திறக்கும் பேரீச்சம் பழம் உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா?

அந்த ஏழை மக்கள் நோன்பு திறந்து அவர்களுடைய தாகத்தை தீர்க்க அவர்கள் குடிக்கும் பாணம் உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா?

”நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்" (அல்குர்ஆன்: 2:272)

மேலதிக தொடர்புகளுக்கு-
0094752365958 - ACMYC MAIN ADMIN

0094772374138 - Ash Sheikh FAM.Aflal(Ihsani)

0094776060320 - Ash Sheikh AL.Ayyoob(Yoosufi)

இந்த திட்டத்திற்குரிய அனைத்து விடயங்களும் எமது இணையதளத்தில்(www.ACMYC.com) பதிவிடப்படும்.

அன்பானவர்களே! இந்த விடயத்தை மற்றவர்களுக்கு எத்திவையுங்கள்! அவர்கள் உதவி செய்தாலும் அந்த நன்மை இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் கிடைக்கும்

comments
facebook

latest Special Bayans

Ash Sheikh Ali Ahamed(Rashadi)

Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath

2018-03-02

Lang: Tamil

Allah Seium Saththiyangal (அல்லாஹ் செய்யும் சத்தியங்கள்)

Ash Sheikh Nusran (BinNoori)

Eravur, Odduppalli Jumua Masjidh

2018-03-09

Lang: Tamil

Maranamum Nimmathium (மரணமும் நிம்மதியும்)

Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)

Akkaraipattu 05, Grand Jumua Masjith

2018-03-02

Lang: Tamil

Pettroarhal Marantha Kadamaihal (பெற்றோர்கள் மறந்த கடமைகள்)

Ash Sheikh Ilham(Rashadi)

Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)

2018-02-28

Lang: Tamil

Fiqh Class 04

Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)

Jaffna University

2018-02-17

Lang: Tamil

Oru Muslimin Vetkam (ஒரு முஸ்லிமின் வெட்கம்)

Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)

Colombo, GrandPass Markaz

2018-02-22

Lang: Tamil

Eeman & Amalhal (ஈமான் & அமல்கள்)

Ash Sheikh Yoosuf Mufthi(Binnoori)

Colombo 07, Jawatha Jumua Masjith

2018-02-23

Lang: Tamil

Selvamum Indraya Muslimkalum (Day 01) (செல்வமும் இன்றைய முஸ்லிம்களும்)

Ash Sheikh Razeen(Sahri)

Gothatuwa, Jumua Masjidh

2018-02-24

Lang: Tamil

Naveena Ulahamum Vaalifarhalum (நவீன உலகமும் வாலிபர்களும்)

Ash Sheikh Ilham(Rashadi)

Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)

2018-02-14

Lang: Tamil

Fiqh Class 02

Ash Sheikh Ilham(Rashadi)

Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)

2018-02-07

Lang: Tamil

Fiqh Class 01

Ash Sheikh Ilham(Rashadi)

Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)

2018-02-21

Lang: Tamil

Fiqh Class 03

Ash Sheikh Zavahir(Hashimi)

Dehiwala, Muhideen Jumua Masjith

2018-02-08

Lang: Tamil

Puththi Saali Yaar? (புத்திசாலி யார்?)

Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)

Colombo, GrandPass Markaz

2018-02-08

Lang: Tamil

Dhawath & Isthiqamath (தஃவத் & இஸ்திகாமத்)

Ash Sheikh Salman(Thableeqi)

Colombo, GrandPass Markaz

2018-02-03

Lang: Tamil

Eemanudaiya Nilamaihal (ஈமானுடைய நிலைமைகள்)

Ash Sheikh Fazil(Humaidi)

Weligama,Buhari Jumua Masjith

2018-02-04

Lang: Tamil

Nalla Kulanthaihalai Uruvakkuvoam (நல்ல குழந்தைகளை உருவாக்குவோம்)

Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)

Colombo, GrandPass Markaz

2018-02-01

Lang: Tamil

Soathanaium Allahvin Uthavium (சோதனையும் அல்லாஹ்வின் உதவியும்)

On Facebook

Polls

இன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன?