all ceylon muslim youth community

"நண்பா! நான் உனது நல்ல நண்பன்", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்

latest jummah

Ash Sheikh Hassan Fareed(Binnoori)

Colombo 03, Kollupitty Jumua Masjith

2017-12-15

Lang: Tamil

Amaanitham (அமானிதம்)

Ash Sheikh Siyam(Rahmani)

Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)

2017-12-15

Lang: Tamil

Nabi(SAW)Avarhalin Maanpuhal (நபி(ஸல்)அவர்களின் மாண்புகள்)

Ash Sheikh Niflan Mufthi(Baari)

Galle, Kanampittya Masjithun Noor Jumua Masjith

2017-12-15

Lang: Tamil

Muslimkalukku Ean Soathana? (முஸ்லிம்களுக்கு ஏன் சோதனை?)

Ash Sheikh Rafi Haniffa(Furqani)

Kagalla, Town Jumua Masjidh

2017-12-15

Lang: Tamil

Nabi(SAW)Avarhalin Mun Maathirihal (நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரிகள்)

Ash Sheikh KaleelUr Rahman(Thableqi)

Wellampitiya, Megoda Kolonnawa, Abu Bakr Jumua Masjith

2017-12-15

Lang: Tamil

Islamiya Paarvaiel Suththam (இஸ்லாமிய பார்வையில் சுத்தம்)

Ash Sheikh Insaaf Mashood(Haqqani)

Colombo 12, Meeraniya Jumua Masjith

2017-12-15

Lang: Tamil

Nabi(SAW)Avarhalai Neasiungal (நபி(ஸல்) அவர்களை நேசியுங்கள்)

Ash Sheikh Sulaiman(Moola)

Colombo 05, Jawatta Jumua Masjith

2017-12-15

Lang: English

The Messge for All From the Messanger of All

Ash Sheikh Aashik(Rashadi)

Kurunegala, Mallawapitiya Jumua Masjidh

2017-12-15

Lang: Tamil

Nabiyavarhalin Thoattramum Panpaadum (நபியவர்களின் தோற்றமும் பண்பாடும்)

Ash Sheikh Fawzoon(Hashimi)

Japan, Nagoya Port Jumua Masjidh

2017-12-15

Lang: Tamil

Sirantha Manitharhal Yaar? (சிறந்த மனிதர்கள் யார்?)

Ash Sheikh Faris(Bakri)

Wellampittiya, Sedhawatte, Masjidur Rahman Jumua Masjidh

2017-12-15

Lang: Tamil

Munafikkin Vilaivuhal (முனாபிக்கின் விளைவுகள்)

Ash Sheikh Mufthi Ismail Ibnu Musa Menk

Colombo 03, Kollupitty Jumua Masjith

2017-12-08

Lang: English

Nourishing Faith & Embracing Diversity

Ash Sheikh Husny(Mufthi)

Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith

2017-12-08

Lang: Tamil

Atputhamaana Nabi(SAW)Avarhal (அற்புதமான நபி(ஸல்) அவர்கள்)

Ash Sheikh Rizwe Mufthi(Binnoori)

Colombo 07, Jawatha Jumua Masjith

2017-12-08

Lang: Tamil

Mattravarhalai Mathiungal (மற்றவர்களை மதியுங்கள்)

Ash Sheikh Hassan Riyas(Abbasi)

Colombo 06,Kirulapana, Thaqwa Jumua Masjith

2017-12-08

Lang: Tamil

Nabi(SAW)Avarhalin Vaalkai (நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை)

On Twitter

Video

articles

உதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....

  • views: 1644

Image title

கடந்த 03 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் தஃவா சேவைகளில் ஈடுபட்டு வரும் All Ceylon Muslim Youth Community(www.ACMYC.com)யின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள...

ஒரு சமூகத்தின் எழுச்சி, ஒரு சமூகத்தின் சிந்தனா ரீதியான மாற்றம் போன்ற அனைத்தையும் கல்வியின் ஊடாகத்தான் மாற்ற முடியும்...

கல்வி என்பது வெறுமென சடவாதம் நிறைந்தது மாத்திரமல்ல...

எந்த கல்விக்கு பின்னால் ஆத்மீகமும், எந்த ஆத்மீகத்திற்கு பின்னால் கல்வி ஞானமும் இருக்குமோ அப்படிப்பட்ட சமூகம் தலை நிமிர்ந்து வாழும் என்பதில் சந்தேகமில்லை... அவ்வாரான சமூகங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்துள்ளது என்பதை சரித்திரங்கள் நினைவு கூறுகிறது... மறந்துவிடாதீர்கள்

அன்பானவர்களே!

ஒரு சமூகத்தின் ஆத்மீகத்தை பாதுகாப்பது போன்று ஒரு சமூகத்தின் கல்வியைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் எமது கடமை என்பதை மறந்து விடாதீர்கள்..


இன்ஷா அல்லாஹ் 2016ம் வருடத்தில் எமது பிள்ளைகள் புதிய பாடசாலை உபகரணங்களோடு பாடசாலைக்கு செல்லும்....

இந்த ஏழைப்பிள்ளைகளும் மனமகிழ்வோடு,புதிய பாடசாலை உபகரணங்களோடு பாடசாலைக்கு சென்று கல்வி கற்க உதவும் உங்களின் கரங்கலால் உதவி செய்யுங்கள்....

அன்பானவர்களே! தனவந்தர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! உங்களினால் ஒரு பிள்ளைக்கு ஒரு பேனைதான் வாங்கிக் கொடுக்க முடியுமானால் அதையாவது வாங்கிக் கொடுத்து இந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்...இதன் பிரயோசனத்தை உங்கள் வாழ்வில் காண்பீர்கள் அல்லாஹ் ஒரு போதும் வீணாக்கமாட்டான்.

எமது இந்த பணியுடன் நீங்களும் கைகோர்த்து உதவுங்கள்....(எல்லா இன பாடசாலை மாணவர்களும் இதில் உள்ளடக்கப்படுவர்)

எமது ஆரம்ப இலக்கு...

தெரிவு செய்யப்பட்ட 1000 வறிய மாணவர்களுக்கு தலா 1500ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் உதவித் திட்டம்.

வழங்கப்படும் உபகரணங்கள்...

*High Quality School Bag

*10 x Single Ruled Exercise Books

*02 x Double Ruled Exercise Books

*02 x CR Books

*02 x Drawing Books

*12 x Pencils and 03 Pens

*01 x 12 Color Box

*01 Compass Box & Glue Stick Ect.....

இவற்றில் உங்களால் வழங்க முடிந்ததை எமக்கு வழங்கி உதவுங்கள்..


மேலும் எமது இந்த சமூக நலத்திட்டத்திற்கு உங்களால் இயன்ற பண உதவிகளை வழங்க விரும்பினால்....

Name:NM.Najath

Account No: 8172005497

COMMERCIAL BANK  

என்ற வங்கிக் கணக்கின் ஊடாக அனுப்ப முடியும்.

மேலதிக தகவல்களுக்காக....

சகோதரர்..Najath-0757707174/0778325826

சகோதரர்..Ifham- 0778821025

போதைவஸ்தற்ற, குற்றங்களற்ற ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்...

மதங்களுக்கு அப்பால் மனித நேயம் உள்ள மனிதர்களாக வாழுவோம்

இந்த உலகத்திற்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுத்த புனித இஸ்லாத்தில் எமது  இறுதி மூச்சு வரை அல்லாஹ் எம்மை வாழ வைத்து மரணிக்க செய்வானாக!

More Visit>www.ACMYC.com

இறை பொருத்தத்தை நோக்கிய பயணம்

comments
facebook

latest Special Bayans

Ash Sheikh Sathiq(Hashimi)

Polannaruwa, Muslim Colany, Grand Jumua Masjidh(Markaz)

2017-12-14

Lang: Tamil

Eemanudaiya Ulaippu (ஈமானுடைய உழைப்பு)

Ash Sheikh Imran Hassan(Nulari)

Maruthamunai, Minan Masjidh

2017-12-13

Lang: Tamil

Dhawaththudaiya Ulaippu (தஃவத்துடைய உழைப்பு)

Ash Sheikh Ilham(Rashadi)

Colombo 07, Jawatha Jumua Masjith

2017-12-03

Lang: Tamil

Manaivien Anpai Eppadi Peruvathu? (மனைவியின் அன்பை எப்படி பெறுவது?)

Ash Sheikh Mufthi Ismail Ibnu Musa Menk

Colombo 06, Wellawathe Jumua Masjith

2017-12-09

Lang: English

The Best Husband & Wife

Ash Sheikh Mukshith Ahamed (Al Fasi)

Dehiwala, Muhideen Jumua Masjith

2017-12-07

Lang: Tamil

Santhoasamana Kanavanum Manaivium (சந்தோசமான கனவனும் மனைவியும்)

Ash Sheikh Mafas Mufthi(Yoosufi)

Colombo, GrandPass Markaz

2017-12-07

Lang: Tamil

Puththisaali Yaar? (புத்திசாலி யார்?)

Ash Sheikh Aashik(Rashadi)

Ladies Bayan

2017-12-08

Lang: Tamil

Pengalum Veettusoolalum (பெண்களும் வீட்டு சூழலும்)

Ash Sheikh Sathiq(Hashimi)

Eravur, Akbar Jumua Masjidh

2017-12-01

Lang: Tamil

Kudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)

Ash Sheikh Imran Hassan(Nulari)

Maruthamunai, Rahmath Masjidh

2017-12-01

Lang: Tamil

Oru Thaaien Poruppu Enna? (ஒரு தாயின் பொறுப்பு என்ன?)

Ash Sheikh Imran Hassan(Nulari)

Maruthamunai, Kabeer Jumua Masjith

2017-12-01

Lang: Tamil

Pettroarhal Marantha Poruppuhal (பெற்றோர்கள் மறந்த பொறுப்புகள்)

Ash Sheikh Inshaf(Furqani)

Kurunegala, Mallawapitiya Jumua Masjidh

2017-12-01

Lang: Tamil

Pengale Maarkaththai Pin Pattrungal (பெண்களே மார்க்கத்தை பின்பற்றுங்கள்)

Ash Sheikh Inshaf(Furqani)

Kurunegala, Mallawapitiya Jumua Masjidh

2017-12-01

Lang: Tamil

Thiyahaththin Pinnarthaan Vettri (தியாகத்தின் பின்னர்தான் வெற்றி)

Ash Sheikh Rafi Haniffa(Furqani)

kandy, Hameed Hall Furqaniyyah Arabic College

2017-12-01

Lang: Tamil

Surah An Noor (Thafseer Verses 32 & 33)

Ash Sheikh Faris(Bakri)

Kurunegala, Malkaduwawa, Bandaranayaka Pura, Thaqwa Jumua Masjidh

2017-12-01

Lang: Tamil

Emathu Kulanthaihalin Ethir Kaalam (எமது குழந்தைகளின் எதிர்காலம்)

On Facebook

Polls

இன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன?