Blog

கிழக்கு மாகாணத்தில் அல் குர்ஆன் மனனப் போட்டி

 

அல்லாஹ்வின் அருள்மிகு புனித றமழான் நம்மை வந்தடைந்திருக்கும் இவ்வேளை உலக அரங்கு நெருக்கடியான பல சோதனைகளுக்கு முகம் கொடுத்து அதன் இயக்கங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது பள்ளிவாயில்கள், மதரஸாக்கள் போன்றன காலவரையரையின்றி மூடப்பட்டிருப்பதால் வருடாவருடம் அல்குர்ஆனை முழுமையாக ஓதி தறாவீஹ் தொழுகை நடாத்தும் சந்தர்ப்பத்தை இழக்கும் ஹாபிழ்களையும்,  அல் குர்ஆன் மனனபீடங்களில் பயிலும் மாணவர்களையும் குர்ஆனோடு தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் எமது ஹாபிழ்கள் ஒன்றியத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான அல் ஹாபிழ், தாஜுல் ஹுப்பாழ் Z. A. நசீர் அஹ்மத் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பட்டம் பெற்ற ஹாபிழ்கள்/ஹாபிழாக்கள் மற்றும் ஹிப்ழு  செய்யும் மாணவ மாணவியர்களுக்கிடையில் அல் குர்ஆன் மனனப் போட்டியொன்றை நடாத்த உத்தேசித்துள்ளோம்.
 
இப்போட்டியானது நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில்  கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படுபவர்கள் அதே மாவட்டத்தில் இடம்பெறும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்வர்.  வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
 
போட்டி விபரம்:-
 
முதல் பிரிவு மூன்று ஜுஸ்உக்கள் மனனம் (இருபாலாருக்குமானது)
 
கலந்து கொள்ளும் போட்டியாளர் 12 வயதுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்
 
இரண்டாம் பிரிவு பத்து ஜுஸ்உக்கள் மனனம்  (இருபாலாருக்குமானது)
 
கலந்து கொள்ளும் போட்டியாளர் 15 வயதுக்கு உற்பட்டிருத்தல் வேண்டும்
 
மூன்றாம் பிரிவு 30 ஜுஸ்உக்கள் மனனம் ( இருபாலாருக்குமானது)
 
இப்போட்டியானது முப்பது வயதுக்கு உட்பட்டோர் / மேற்பட்டோர் என இரு           பிரிவுகளாக இடம்பெறும்.
 
⭐போட்டிகள் இடம்பெறும் காலம், இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.
 
⭐ பங்கு பற்ற விரும்பும் போட்டியாளர்கள் பின்வரும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப முடியும். 
  
 
விண்ணப்ப முடிவுத் திகதி 04.05.2020.
 
மேலதிக விபரங்களுக்கு:-
 
அம்பாறை மாவட்டம் 
 
அல் ஹாபிழ் அப்துல் ஹலீம் ????#  0771098617
அல் ஹாபிழ் இர்பான்  ????# 0777533997
அல் ஹாபிழ் சிம்லீ  ????#  0752766730
 
மட்டக்களப்பு மாவட்டம் 
 
அல் ஹாபிழ் பாஹிம் ????# 0779330778
அல் ஹாபிழ் ஹாமீம் ????# 0771759111
அல் ஹாபிழ் தன்ஸீல் ????# 0767272802
 
திருகோணமலை மாவட்டம் 
 
அல் ஹாபிழ் ஹிஷாம் ????# 0775380704
அல் ஹாபிழ் முஆத் ????# 0718977178
அல் ஹாபிழ் பாஹிம் ????# 0763542972
 
 
அல் ஹாபிழ் 
M.T. அப்துல் காதர்(பலாஹி)
பொதுச் செயலாளர் 
ஹாபிழ்கள் ஒன்றியம்

 

Your Comments

Get the App from Play Store

Latest Jumuahs

Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 10, Pichus Lane, Muhiyadeen Jumua Masjidh
2025-02-14 Tamil
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-02-07 Tamil
Ash Sheikh Firthous Qaari(Furqani)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
2025-02-07 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2025-02-07 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Kalmunai, Haami Masjidh
2025-02-07 Tamil
Ash Sheikh Arkam Noor Amith(Darool Uloom)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-01-31 Tamil
Ash Sheikh Lafeer(Murshi)
Weligama, Welipitiya, Grand Jumua Masjidh
2025-01-31 Tamil
Ash Sheikh Umar(Innami)
Thihariya, Jamiu Rawdha Jumma masjidh
2025-01-31 Tamil
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Kandy, Katugasthoata Jumua Masjith
2025-01-31 Tamil
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 03, Kollupitty Jumua Masjith
2025-01-24 Tamil
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-01-24 Tamil
Ash Sheikh MIM.Suhaib(Dheeni)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
2025-01-24 Tamil
Ash Sheikh Liyawdeen Mufthi(Khiliri)
Colombo 03, Kollupitty Jumua Masjith
2025-01-17 Tamil
Ash Sheikh Hussain Rafi(Rahmani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-01-17 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Rathmalana Jumua Masjidh
2025-01-17 Tamil
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-01-10 Tamil
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Colombo 08, Borella Jumua Masjith
2025-01-10 Tamil
Ash Sheikh MIM.Suhaib(Dheeni)
Gothatuwa, Jumua Masjidh
2025-01-10 Tamil
Ash Sheikh Ilham Gafoor(Rashadi)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
2025-01-10 Tamil
Ash Sheikh Arkam Noor Amith(Darool Uloom)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
2025-01-10 Tamil

Latest Special Bayans

Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-01-14 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-01-06 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2025-01-11 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-12-28 Tamil
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
2024-09-16 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-31 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-24 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-17 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-10 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-03 Tamil
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Colombo, GrandPass Markaz
2024-08-29 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-09-03 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-08-27 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-08-20 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-08-13 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-08-06 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-07-30 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-07-23 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-07-16 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-07-09 Tamil

Hilal Calendar

Follow Us On