Blog

உதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....

கடந்த 03 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் தஃவா சேவைகளில் ஈடுபட்டு வரும் All Ceylon Muslim Youth Community(www.ACMYC.com)யின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள...

ஒரு சமூகத்தின் எழுச்சி, ஒரு சமூகத்தின் சிந்தனா ரீதியான மாற்றம் போன்ற அனைத்தையும் கல்வியின் ஊடாகத்தான் மாற்ற முடியும்...

கல்வி என்பது வெறுமென சடவாதம் நிறைந்தது மாத்திரமல்ல...

எந்த கல்விக்கு பின்னால் ஆத்மீகமும், எந்த ஆத்மீகத்திற்கு பின்னால் கல்வி ஞானமும் இருக்குமோ அப்படிப்பட்ட சமூகம் தலை நிமிர்ந்து வாழும் என்பதில் சந்தேகமில்லை... அவ்வாரான சமூகங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்துள்ளது என்பதை சரித்திரங்கள் நினைவு கூறுகிறது... மறந்துவிடாதீர்கள்

அன்பானவர்களே!

ஒரு சமூகத்தின் ஆத்மீகத்தை பாதுகாப்பது போன்று ஒரு சமூகத்தின் கல்வியைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் எமது கடமை என்பதை மறந்து விடாதீர்கள்..

இன்ஷா அல்லாஹ் 2016ம் வருடத்தில் எமது பிள்ளைகள் புதிய பாடசாலை உபகரணங்களோடு பாடசாலைக்கு செல்லும்....

இந்த ஏழைப்பிள்ளைகளும் மனமகிழ்வோடு,புதிய பாடசாலை உபகரணங்களோடு பாடசாலைக்கு சென்று கல்வி கற்க உதவும் உங்களின் கரங்கலால் உதவி செய்யுங்கள்....

அன்பானவர்களே! தனவந்தர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! உங்களினால் ஒரு பிள்ளைக்கு ஒரு பேனைதான் வாங்கிக் கொடுக்க முடியுமானால் அதையாவது வாங்கிக் கொடுத்து இந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்...இதன் பிரயோசனத்தை உங்கள் வாழ்வில் காண்பீர்கள் அல்லாஹ் ஒரு போதும் வீணாக்கமாட்டான்.

எமது இந்த பணியுடன் நீங்களும் கைகோர்த்து உதவுங்கள்....(எல்லா இன பாடசாலை மாணவர்களும் இதில் உள்ளடக்கப்படுவர்)

எமது ஆரம்ப இலக்கு...

தெரிவு செய்யப்பட்ட 1000 வறிய மாணவர்களுக்கு தலா 1500ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் உதவித் திட்டம்.

வழங்கப்படும் உபகரணங்கள்...

*High Quality School Bag

*10 x Single Ruled Exercise Books

*02 x Double Ruled Exercise Books

*02 x CR Books

*02 x Drawing Books

*12 x Pencils and 03 Pens

*01 x 12 Color Box

*01 Compass Box & Glue Stick Ect.....

இவற்றில் உங்களால் வழங்க முடிந்ததை எமக்கு வழங்கி உதவுங்கள்..

மேலும் எமது இந்த சமூக நலத்திட்டத்திற்கு உங்களால் இயன்ற பண உதவிகளை வழங்க விரும்பினால்....

Name:NM.Najath

Account No: 8172005497

COMMERCIAL BANK  

என்ற வங்கிக் கணக்கின் ஊடாக அனுப்ப முடியும்.

மேலதிக தகவல்களுக்காக....

சகோதரர்..Najath-0757707174/0778325826

சகோதரர்..Ifham- 0778821025

போதைவஸ்தற்ற, குற்றங்களற்ற ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்...

மதங்களுக்கு அப்பால் மனித நேயம் உள்ள மனிதர்களாக வாழுவோம்

இந்த உலகத்திற்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுத்த புனித இஸ்லாத்தில் எமது  இறுதி மூச்சு வரை அல்லாஹ் எம்மை வாழ வைத்து மரணிக்க செய்வானாக!

More Visit>www.ACMYC.com

இறை பொருத்தத்தை நோக்கிய பயணம்

 

Your Comments

Get the App from Play Store

Latest Jumuahs

Ash Sheikh Yusri Ahsan(Hashimi)
Colombo 01, Fort Jumua Masjith(Chatham Street)
2023-09-22 Tamil
Ash Sheikh Siyam(Rahmani)
Kurunegala, Mallawapitiya Jumua Masjidh
2023-09-22 Tamil
Ash Sheikh Siyam Ashar(Hashimi)
Colombo 03, Kollupitty Jumua Masjith
2023-09-22 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 02, Wekanda Jumuah Masjidh
2023-09-22 Tamil
Ash Sheikh Akram(Madhani)
Thihariya, Ameeniyah Grand Jumua Masjidh
2023-09-22 Tamil
Ash Sheikh Abdull Salam(Falahi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2023-09-15 Tamil
Ash Sheikh M.Zahir Aleem(Hashimi)
Kattankudy, Meera Jumua Masjith
2023-09-15 Tamil
Ash Sheikh Salman(Ridhwani)
Gothatuwa, Jumua Masjidh
2023-09-15 Tamil
Ash Sheikh Sharaff Iqbal(Humaidi)
Wellampitiya, Polwatte, Masjidun Noor Jumua Masjidh
2023-09-15 Tamil
Ash Sheikh Akram(Madhani)
Anamaduwa, Madawakkulam Grand Jumuah Masjith
2023-09-15 Tamil
Ash Sheikh Riyas Mufthi(Rashadi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2023-09-08 Tamil
Ash Sheikh H.Umardeen(Rahmani)
Colombo 03, Kollupitty Jumua Masjith
2023-09-08 Tamil
Ash Sheikh Ilham Gafoor(Rashadi)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
2023-09-08 Tamil
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Panadura, Pallimulla Jumua Masjith
2023-09-08 Tamil
Ash Sheikh Akram(Madhani)
Panadura, Horethuduwa Jumuah masjith
2023-09-08 Tamil
Ash Sheikh H.Umardeen(Rahmani)
Colombo 01, Fort Jumua Masjith(Chatham Street)
2023-09-01 Tamil
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Galloluwa Jumua Masjith
2023-09-01 Tamil
Ash Sheikh Lufrath Mufthi(Khiliri)
Wellampitiya, Polwatte, Masjidun Noor Jumua Masjidh
2023-09-01 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 02, Al Qadar Hanafi Jumua Masjidh
2023-09-01 Tamil

Latest Special Bayans

Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Japan, Chishirodai, Aysha Masjidh
2023-09-20 Tamil
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Dehiwela, Bilal Jumua Majidh
2023-09-24 Tamil
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Japan, Chiba Ken Markaz-Tokyo
2023-09-09 Tamil
Ash Sheikh Ilham Gafoor(Rashadi)
Colombo 06, Wellawathe Jumua Masjith
2023-08-11 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2023-08-08 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2023-08-01 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Weligama, Muhiyaddeen Grand Jumua Masjith
2023-08-06 Tamil
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Panadura, Eluwila Jumua Masjith
2023-08-01 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2023-08-01 Tamil
Ash Sheikh Husny Mufthi(Haqqani)
Panadura, Eluwila Jumua Masjith
2023-07-25 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2023-07-24 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2023-07-29 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2023-07-23 Tamil
Ash Sheikh Ihsan Mubeen(Humaidi)
Panadura, Eluwila Jumua Masjith
2023-07-18 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2023-07-17 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2023-07-10 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2023-07-15 Tamil
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Wellampitiya, Gothotuwa, Jabbar Jumua Masjidh
2023-07-02 Tamil
Ash Sheikh Rafi Haniffa(Furqani)
Kandy, Kattukela Jumua Masjith
2023-06-29 Tamil
Ash Sheikh Ilham Gafoor(Rashadi)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
2023-06-29 Tamil

Hilal Calendar

Follow Us On