latest jummahs
polls
இன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன?
twitter
AALIMA COURSE
posted 2021-06-30 | views 876
AALIMA COURSE
MADRASATHU THARBIYATHIL BANAATH INSTITUTE FOR LADIES  REGISTRATION NO. MRCA/13/1/PAS/75  INTAKE FOR JULY 2021 AALIMA COURSE  AALIMA COURSE DURATION: 4 YEARS AGE CATEGORY: 16 YEARS AND ABOVE  MEDIUM OF INSTRUCTION: ENGLISH/ ARABIC CLASS HOURS: MONDAY TO FRIDAY 7.00 AM TO 4.00…
கிழக்கு மாகாணத்தில் அல் குர்ஆன் மனனப் போட்டி
posted 2020-05-03 | views 971
கிழக்கு மாகாணத்தில் அல் குர்ஆன் மனனப் போட்டி
  அல்லாஹ்வின் அருள்மிகு புனித றமழான் நம்மை வந்தடைந்திருக்கும் இவ்வேளை உலக அரங்கு நெருக்கடியான பல சோதனைகளுக்கு முகம் கொடுத்து அதன் இயக்கங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது பள்ளிவாயில்கள், மதரஸாக்கள் போன்றன காலவரையரையின்றி மூடப்பட்டிருப்பதால் வருடாவருடம் அல்குர்ஆனை முழுமையாக ஓதி தறாவீஹ் தொழுகை நடாத்தும் சந்தர்ப்பத்தை இழக்கும் ஹாபிழ்களையும்,  அல் குர்ஆன்…
கணவன்மார்களுக்கு 100 அறிவுரைகள் பார்க்க மறவாதிர்கள்
posted 2020-04-29 | views 1594
கணவன்மார்களுக்கு 100 அறிவுரைகள் பார்க்க மறவாதிர்கள்
ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி…
அவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்
posted 2018-10-17 | views 5540
அவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்
2017-07-11 11:28:05 PM கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை.... இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான்…
பஜ்ர் தொழுகையின் சிறப்புகள் !
posted 2018-10-17 | views 10442
பஜ்ர் தொழுகையின் சிறப்புகள் !
அதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா? அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலைநேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. நபி (ஸல்)…
தங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு!
posted 2018-10-17 | views 6554
தங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு!
நம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும். ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தைமாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியும் அல்ல. அதிகமான…
வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்!!!
posted 2018-10-17 | views 8741
வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்!!!
வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். உமர் ரழி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் இரவில் உலா வரும் போது ஒரு பெண்மணி தனது வீட்டில் தனிமையில் இருந்த வண்ணம்“இறையச்சம் மாத்திரம் இல்லையெனில் என்னுடன் படுக்கையில் இன்னுமொரு ஆண் கலந்திருப்பான்”என கவிதையொன்றை பாடக்கேட்டு, அதன் பின்…
கணவன்மார்களே! இது உங்களுக்குத்தான்
posted 2018-10-17 | views 7635
கணவன்மார்களே! இது உங்களுக்குத்தான்
ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது. கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட…
நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
posted 2018-10-17 | views 7461
நறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா?
பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக…
உதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....
posted 2018-10-17 | views 3829
உதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....
கடந்த 03 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் தஃவா சேவைகளில் ஈடுபட்டு வரும் All Ceylon Muslim Youth Community(www.ACMYC.com)யின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள... ஒரு சமூகத்தின் எழுச்சி, ஒரு சமூகத்தின் சிந்தனா ரீதியான மாற்றம் போன்ற அனைத்தையும் கல்வியின் ஊடாகத்தான் மாற்ற…
ஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்களும் ரோசம் கெட்ட சில கணவன்மார்களும்
posted 2018-10-17 | views 8499
ஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்களும் ரோசம் கெட்ட சில கணவன்மார்களும்
பெண்பிள்ளைகளின் பெற்றோர்களே! பெண் பிள்ளைகளுக்கு பொறுப்பான சகோதரர்களே! திருமணம் முடித்த ஆண்களே!  உங்களின் மணைவியினது, பெண் பிள்ளைகளினது, சகோதரியினுடைய ஆடை எவ்வாறு உள்ளது என சற்று சிந்தியுங்கள்.. இன்று சில பெண்கள் தன் மானத்தை மறைக்க ஆடை அணியவில்லை... தன் மானத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அணிகிறார்கள்.... இன்று பெண்கள் ஆடை அணிந்து கொண்டு…
ஆடைகளை லூசாக அணிவோம் ஆண்களை லூசாக்காமல் இருப்போம்....!
posted 2018-10-17 | views 6552
ஆடைகளை லூசாக அணிவோம் ஆண்களை லூசாக்காமல் இருப்போம்....!
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதரிகளே! இன்று எமது சகோதரிகளில் அதிகமானோர் ஹபாயா அணிகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.இது பாராட்டக்கூடிய விடயம். உண்மையில் ஹபாயா பெண்களுக்கு ஒரு கௌரவமாகும். அது எமக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஹபாயா அன்னியவர்களின் பார்வைக்கு திரையிடுகிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் ஹபாயா சான்றாக விளங்குகிறது. இதனால் நம்மை காண்போர் மதிக்கிறார்கள்,…
சீரியல் எனும் சீரழிவு
posted 2018-10-17 | views 3846
சீரியல் எனும் சீரழிவு
1)அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது? 2)அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது? 3)மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது? 4)மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது? 5)பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு செய்வது? 6)எந்த தவறை  எப்படி மறைப்பது? 7)அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது? 8)மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம்  புறம் பேசுவது? 9)கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?…
அன்பு சகோதரர்களே!! திருமணம் முடிக்க காத்துகொண்டு இருக்கும் உங்களுக்கு சில ஆலோசனைகள்!!
posted 2018-10-17 | views 5600
அன்பு சகோதரர்களே!! திருமணம் முடிக்க காத்துகொண்டு இருக்கும் உங்களுக்கு சில ஆலோசனைகள்!!
பெண்ணை நீங்கள் மன முடிக்க பெண் பார்க்க போகும்போது பட்டாளமாய் போகாமல் உங்கள் பெற்றோர்களை மாத்திரம் கூட்டி செல்லுங்கள்.அந்த பெண்ணை பிடித்தால் உங்கள் சொந்த பந்தம்களை கூட்டிபோவது  தப்பில்லை நீங்கள் அப்படி ஆரம்பத்தில் கூட்டி சென்று பெண்ணை  பார்த்து பிடிக்காவிட்டால் அந்த பெண்ணுக்குள்ளும் ஒரும் மனசு உண்டு என்பதை கொஞ்சம் சிந்தியும்கள் #பெண் என்பவள் அழகானவள்…
page 1 of 10
latest special bayans
facebook