Blog

  • You Are Here:
  • Home
  • Blog

சகல அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் கிளை உறுப்பினர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்

சகல அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் கிளை உறுப்பினர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தேகாரோக்கியத்தைத் தந்து அவனின் தீனின் பக்கம் மக்களை அழைக்க நல்லருள் பாலிப்பானாக!உலகில் சமகாலத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் விடயங்களெல்லாம் நியாய மனதோடு உள்ள மக்களை பயம் கொள்ளச் செய்கிறது. அதே போன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் அசாதாரண நிகழ்வுகளும் ஏதோ ஒரு பயங்கரச் செய்தியை அறியத்தருவது போல் இருக்கிறது.வட்டி, விபச்சாரம், போதைப் பொருள், கொலை, ...

28.09.2014 ஆம் திகதி நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் கண்டன அறிக்கை

28.09.2014 ஆம் திகதி நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் கண்டன அறிக்கை
இலங்கை வரலாற்றில் பொதுபல சேனா என்ற அமைப்பு போன்று மதநிந்தனையில் ஈடுபட்டு சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் சவாலாக அமைந்த மற்றொரு அமைப்பை காணமுடியாது. 1500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட, உலகில் 162 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் மிகவும் உயிரோட்டமாக பின்பற்றப்படுகின்ற, சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் முதலான உயர் மனித விழுமியங்களைப் போதிக்கின்ற இஸ்லாத்தை, மேற்குறிப்பிட்ட அமைப்பு அண்மைக் காலமாக கடுமையாக ...

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமையே ஹஜ் பெருநாள் >>அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமையே ஹஜ் பெருநாள் >>அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் ஆறாம் திகதி திங்கட்கிழமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது.புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ ...

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகள்

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகள்
ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.சிறப்புகள்.1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ...

கண் - ஓர் மருத்துவம் கலந்த இஸ்லாமிய பார்வை

கண் - ஓர் மருத்துவம் கலந்த இஸ்லாமிய பார்வை
திருமறையில் குர்ஆனில் கண்களை பற்றி இறைவசனங்கள்:أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (90:8)ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَபின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத்தன்னுடைய “ரூஹை” அதில்புகுத்தி (உங்களைஉற்பத்திசெய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் ...

இஸ்லாம் சொன்னால் சிலருக்கு விளங்காது, பேரீத்தம் பழம் பற்றி மருத்துவம் என்ன சொல்கிறது

இஸ்லாம் சொன்னால் சிலருக்கு விளங்காது, பேரீத்தம் பழம் பற்றி மருத்துவம் என்ன சொல்கிறது
பேரீச்சம்பழத்துக்கு, சித்த மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் சிறப்பான இடம் உண்டு. பேரீச்சம்பழம், பித்தத்தைப் போக்கும், தாகத்தைத் தணிக்கும். நாக்கில் ஏற்படும் பாதிப்பால் தோன்றும் சுவையின் மைப் பிரச்னைக்கு, இது ஒரு நல்ல நிவாரணி. மேலும், நாள்பட்ட மலச்சிக்கலையும் தீர்க்கும்.பேரீச்சம்பழத்தில் ஈயம், இரும்புச் சத்துக்கள் அதிகம். வளரும் குழந்தைகளுக்கும் இளம்பெண்களுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்வதால், இரும்புச் சத்தை எளிதாகப் பெறலாம். ...

குழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)

குழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)
அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூமியாக இருக்கலாம், அவனை பாதுகாக்கும் வானமாக இருக்கலாம், செப்பனிடப்பட்ட சூழலாக இருக்கலாம், பார்க்கின்ற கண்ணாக இருக்கலாம், பேசுகின்ற வாயாக இருக்கலாம், பிடிக்கின்ற கையாக இருக்கலாம், நடக்கின்ற காலாக இருக்கலாம், ஏன் சிந்திக்கின்ற மூளையாக இருக்கலாம் அனைத்துமே அவன் கருணையின் வெளிப்பாடே…! இவ்வாறு இறைவனின் ...

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

 அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹீ வபரக்காத்துஹூஅண்ணல் நபிகளாரின் 60 பொன்மொழிகள்1. செயல்கள் அனைத்தும்எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.2. இறைவன் உங்கள்உருவங்களையோ, உங்கள்செல்வங்களையோ பார்ப்பதில்லை.மாறாகஉங்கள் உள்ளங்களையும்,செயல்களையும் பார்க்கின்றான்.3.அமானிதத்தை ( அடைக்கலப்பொருளை) பேணிக் காக்காதவனிடம்ஈமான் இல்லை(நம்பிக்கை இல்லை)வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம்தீன் (இறைநெறி) இல்லை.4. உங்கள் வீடுகளில்இறைவனுக்கு மிகவிருப்பமானது அனாதைகளை அரவணைக்கும்வீடேயாகும்.5. நிதானம் என்பது இறைவனின்தன்மையாகும். அவசரம்ஷெய்த்தானின் தன்மையாகும்.6. உங்களில் நற்குணம்உடையவரே உங்களில் சிறந்தவர்ஆவார்.7. எளிமையாகவாழ்வது இறை நம்பிக்கையின்பாற்பட்டதாகும்.8. எந்த மனிதனுக்கு ...

தாடி வைப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

தாடி வைப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்
தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.25தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி ...

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது? இணைப்பு

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது? இணைப்பு
1.முதல் தக்பீருக்குப் பின்,... _____________________________முதல் தக்பீர் கூறிய பின் ....அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.ஆதாரம்:- புகாரி, 13352.இரண்டாம் தக்பீருக்கு பின்,_______________________________இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம ...

அட்டாளைச்சேனையில் அமைந்திருக்கும் பாத்திமா மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி – 2014

அட்டாளைச்சேனையில் அமைந்திருக்கும் பாத்திமா மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி – 2014
பாத்திமா மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி – 2014அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபரகாதுஹூபாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பகுதி நேர அல்குர்ஆன் மனனபீடத்திற்கான புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருக்கின்றனர்.தகைமைகள் :1. அல்குர்ஆனைத் திருத்தமாக ஓதக் கூடியவராக இருத்தல்.2. தரம் - 05 – 06 க்கும் இடைப்பட்டவராக இருத்தல்.குறிப்பு : விண்ணப்பங்களை கல்லூரியின் காரியாலயத்திலும், மின்ஹா Book Shop இலும் ...

IS பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை

IS பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை
அண்மைக் காலமாக IS பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.ISIS என்று முன்னால் அறியப்பட்ட இவ்வியக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சொல்லிவருகின்றது.இப்பிரகடனம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமானது என்று உலக நாடுகளின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் கருதுகின்றன. இவர்களின் தீவிரப் போக்கும், அத்துமீறிய கொடூறக் ...

அல்லாஹ் படைத்த இந்த சிறிய மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள்.. படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்

அல்லாஹ் படைத்த இந்த சிறிய மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள்.. படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்
அல்லாஹ் படைத்த இந்த சிறிய மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.01. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.02. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.03. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.04. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.05. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் ...

குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளலாம்- ACJU

குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளலாம்- ACJU
அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது.ஆபத்தான நிலைமைகளில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதி வந்தார்கள். அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களினதும் ...

Latest Jumuahs

Ash Sheikh Ihsan Mubeen(Humaidi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-08-15 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Dambulla, Khairiya Jumua Masjidh
2025-08-15 Tamil
Ash Sheikh Raamis Razeen(Kashify)
Colombo 14, Grandpass, zaviya Masjidh
2025-08-08 Tamil
Ash Sheikh Nihar Mufthi(Khiliri)
Panadura, Pallimulla Jumua Masjith
2025-08-08 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-07-25 Tamil
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-07-25 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Thissa, Kirinda Jumua Masjidh
2025-07-25 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2025-07-04 Tamil
Ash Sheikh MIM.Suhaib(Dheeni)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
2025-07-04 Tamil
Ash Sheikh Abdull Azeez(Khiliri)
Weligama, Muhiyaddeen Grand Jumua Masjith
2025-07-04 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Gothatuwa, Jumua Masjidh
2025-07-04 Tamil
Ash Sheikh Akram(Madhani)
Wellampitiya, Barandia Watta Adhnan Jumua Masjith
2025-07-04 Tamil
Ash Sheikh Abdullah Faiz(Rashadi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-06-27 Tamil
Ash Sheikh Abdull Salam(Falahi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-06-20 Tamil
Ash Sheikh Akram(Madhani)
Minuwangoda, Galoluwa Jumua Masjidh
2025-06-13 Tamil
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
2025-06-06 Tamil
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Gothatuwa, Jumua Masjidh
2025-05-30 Tamil
Ash Sheikh Riyas Mufthi(Rashadi)
Colombo 06, Kirulapana Thaqwa Jumua Masjith
2025-05-30 Tamil
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Wellampittiya, Sedhawatte, Ar Rahmath Jumua Masjidh
2025-05-30 Tamil

Latest Special Bayans

Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-06-23 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-06-14 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-04-07 Tamil
Ash Sheikh Sathiq(Hashimi)
Gothatuwa, Jumua Masjidh
2025-04-24 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
2025-04-27 Tamil
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Gothatuwa, Jumua Masjidh
2025-03-20 Tamil
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
2025-03-08 Tamil
Ash Sheikh Umar(Innami)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
2025-03-01 Tamil
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Gothatuwa, Jumua Masjidh
2025-03-13 Tamil
Ash Sheikh Minhaj(Furqani)
Gothatuwa, Jumua Masjidh
2025-03-09 Tamil
Ash Sheikh Arkam Noor Amith(Darool Uloom)
Addalaichenai 07, Bridge
2025-03-06 Tamil
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Addalaichenai 07, Bridge
2025-03-05 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-01-14 Tamil
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
2025-01-06 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2025-01-11 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
2024-12-28 Tamil
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
2024-09-16 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-31 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-24 Tamil
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
2024-08-17 Tamil

Hilal Calendar

Follow Us On