பெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018

பெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின்  ரமழான் வினா விடை போட்டி -2018


போட்டியில் நுழையும் முன்பு>>>>

மார்க்க விடயங்களில் தெளிவேயும், அறிவையும் ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஓவ்வொருவரும் வினாக்களுக்குரிய விடைகளை சுயமாகத் தேடி அனுப்புவதே இப்போட்டியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போட்டியின் நிபந்தனைகளை மீறியோ, ஒருவர் இரண்டு முறை விடைகளை அனுப்புதல் போன்ற மோசடிகள் மூலமோ பரிசுகளைப் (பெற முனைவது) பெறுவது, சிரமப்பட்டு முறையாக அனுப்புவோருக்கு தாங்கள் செய்யும் துரோகமும், அநீதியும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

"யார் மோசடி செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவரல்ல"

அநீதி மறுமையில் இருள்களிலுள்ளவை" என நபி (ஸல்) அவர்கள் பகன்றுள்ளார்கள்.

போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான விதி முறைகள்>>>>

01. ஒரு வாரத்தில் 05 கேள்விகள் கேட்கப்படும்

02.இப்போட்டியில் வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் கலந்து கொள்ள முடியும்.

03.வாரத்தின் ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேட்கப்படும். அவ் வாரத்தின் 05 கேள்விகளுக்குமான விடைகளை அவ்வாரத்தின் இறுதி சனிக் கிழமை அஸர் தொழுகைக்கு   முன்னர் மொத்தமாக   0752365958எனும் இலக்கத்திற்கு உங்களின் முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம்,கல்வி கற்பவராயின் கல்வி கற்கும் தரம், பாடசாலையின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு விடைகளை அனுப்பி வையுங்கள். இவைகளில்  ஏதாவது ஒரு விடயம் குறைக்கப்பட்டு விடைகள் அனுப்பபட்டால் விடைகள் நிராகரிக்கப்படும்.

04.ஒரு வாரத்தினுடைய 05 விடைகளையும் மொத்தமாக அனுப்பாமல் தனியாக அனுப்பினால் விடைகள் நிராகரிக்கப்படும்

04. ஒரு போட்டியாளர் ஒரு தடவை மாத்திரமே விடைகளை அனுப்ப முடியும்.(ஒரு நபர் பல தொலைபேசி இலக்கங்களிலிருந்து விடைகளை அனுப்புவதை தவிர்ந்து கொள்ளவும். இதற்கும் நீங்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை மறந்து விடாதீர்கள்)

09.05 கேள்விகளுக்கும் சரியாக விடைகள் அனுப்பி தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பெறுமதியான ரீலோட்கள் வழங்கப்படும்.

10. ஒவ்வொரு வாரமும் சரியான விடைகளை அனுப்பும் வெற்றியாளர்கள் விடைகள் அனுப்பும் நேரத்தினை வைத்து தெரிவு செய்யப்படுவார்கள்.

11.கேள்விகள் அனைத்தும் ACMYCயின் TWITTERசேவை ஊடாகவே கேட்கப்படும். ACMYCயின்  Whatsapp,Facebookஆகிய எந்தவொரு Mediaவின் ஊடகாவும் கேள்விகள்  கேட்கப்படமாட்டாது.

12.ACMYCயின் Whatsapp,Facbook ஊடாக யாரும் விடைகள் அனுப்பினால் அந்த விடைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

கேள்விகளை உங்களது கையடக்க தொலைபேசிகளில் தடையின்றி பெற நீங்கள் செய்ய வேண்டியது

 

01.SIGNUPஎன (Type) டைப் செய்து40404க்குஅனுப்புங்கள்

02.உங்களின் முழுப் பெயரை (Type)டைப் செய்து40404க்கு அனுப்புங்கள்

03.F(இடைவெளி)ACMYCSMSஎன (Type)டைப் செய்து40404க்கு அனுப்புங்கள்

 

இந்த இஸ்லாமிய வினா விடை போட்டிக்கு அனுசரனை வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

Mobile No: 0752365958

Email ID: [email protected]

உங்களால் முடிந்தால் இதை SHARE செய்யுங்கள்

comments