எமது ACMYCயின் அனைத்து உறவுகளுக்குமான அறிவித்தல்....

எமது ACMYCயின் பல அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஒரு விடயம்....
T shirt Size
 
 
நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களை கொண்டு இயங்கி வரும் எமது இஸ்லாமிய அமைப்பான ACMYCயின் அனைத்து உறவுகளுக்கும் ACMYCயின் இலட்சினை பொறிக்கப்பட்ட உத்தியோபூர்வான T-SHIRT வழங்கப்படவுள்ளது.
 
ஒரு T-Shirtக்கான விலை 900/= ஆகும்.
 
T-Shirtயின் அளவுகள் மேல்பதிவுட்டுள்ள புகைப்படத்தில் உள்ளது.
 
உங்களுக்கும் ACMYCயின் இலட்சினை பொறிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் T-Shirt தேவையாயின்...
நீங்கள் செய்ய வேண்டியது...
 
01.நாம் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு T-shirt க்கான   நிதியினை எதிர்வரும்  2017.09.30ம் திகதிக்கு முன் வைப்பிலிட வேண்டும்.(2017.09.30ம் திகதிக்கு முன்னர் நிதியினை வைப்பிலிடுபவர்களுக்கு மாத்திரமே ACMYCயின் T-Shirt வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே அறியத்தருகின்றோம்)
Account Details>>
 
*Commercial Bank - Akkraipattu Branch
*Account Name - NM.Najath
*Account Number- 8172005497
.............................................
*Ez Cash- 0778325826*
.......................................
AC Details
 
02.வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதும் வங்கியில் உங்களுக்கு கிடைக்கும் பற்றுச் சீட்டில் நீங்கள் பெற்றுக் கொள்ள விரும்பும் T -Shirt யின் அளவினையும்,உங்களின் தொலைபேசி இலக்கத்தையும் எழுதிய பிறகு அந்த பற்றுச் சீட்டை Photo எடுத்து அதனை எமது ACMYCயின் வட்ஸப்பிற்கு(0752365958)தனிப்பட்ட வகையில்,அல்லது ஈமெயிலுக்கு(acmycmail@gmail.com)அனுப்ப வேண்டும்.
 
03.பற்றுச்சீட்டின் புகைப்படத்தை எமக்கு அனுப்பியபிறகு 0752365958 எனும் எமது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 
(T-Shirt யினை பெற்றுக் கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களிலுருந்தும் எம் நண்பர்கள் நிதியினை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்)
 
Cont no:-
0094752365958(ACMYC MAIN ADMIN)
0094772374138(Ash Sheikh Aflal(Ihsani))
comments