அல்குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு

இன்று கேள்விப்படாத, காரணம் தெரியா பெயர்களில் நோய்கள்....

இதற்கு காரணம் என்ன?

நாம் சாப்பிடும் சாப்பாடா?

அல்லது

நாம் வழக்கமாக ஆக்கியுள்ள எம் பழக்க வழக்கங்களா?

அல்லது

நாம் நோய்க்கு நிவாரணியாக பாவிக்கும் மாத்திரைகளா?

நோய் ஏற்பட்டு விட்டால் அதற்கு நிவாரணியாக நாம் எதைப் பாவிக்க வேண்டும்?

அல்குர்ஆனும் சுன்னாவும் நோய்க்கு நிவாரணியாக எதைக் குறிப்பிடுகின்றன?

ஸஹாபாக்கள் தமக்கு ஏற்பட்ட நோய்க்கு நிவாரணியாக எதைப் பயன்படுத்தினார்கள்?

வாருங்கள் தெளிவு பெறுவோம்....

கிழக்கு மாகாணத்தின் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துரை, நிந்தவுர், ஒலுவில், பாலமுனை, அக்கரைப்பற்று மற்றும் இன்னும் பல பிரதேசங்களை இணைத்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.02.2017ம் திகதி சனிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம் பெறவுள்ளது.

சொற்பொழிவு நிகழ்த்த வருகைதரவுள்ளார்கள்...

இலங்கையின் தலைசிறந்த உலமாக்களான...

அஷ்ஷெய்க் நுஸ்ரான்(பின்னூரி)

அஷ்ஷெய்க் அன்பாஸ் முப்தி(தேவ்பந்தி)

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் முப்தி(ஹாஷிமி)

அஷ்ஷெய்க் பயாஸ்(மழாஹிரி)

அஷ்ஷெய்க் சியாம் முப்தி(ஹாஷிமி)

மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெறவுள்ளது...

பெண்களுக்கு பிரத்தியேக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

comments