அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..

ஸதகாக்களில் சிறந்த ஸதகா....

(இவ்வருடத்தினுடைய(2016) www.ACMYC.comயின் 03வது திட்டம்)

அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..

 

30ஜூஸ்களையும் மனனம் செய்வதற்காக உங்கள் பணத்தின் ஊடாக வாங்கப்பட்ட அந்த அல்குர்ஆனை மாணவர்கள் பயன்படுத்துவார்கள்....

அந்த நன்மைகள் உங்களுக்கும்!

 

தினமும் பலநூறு தடவைகள் உங்கள் பணத்தின் ஊடாக வாங்கப்பட்ட அந்த அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக மாணவர்கள் பார்த்து ஓதுவார்கள்…

அந்த நன்மைகள் உங்களுக்கும்!

அவர்கள் ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மைகள் ஸதகா செய்த உங்களுக்கும் வந்து சேரும்.

 

வாங்கிக் கொடுக்கப்பட்ட அல்குர்ஆன் தவறிவிட்டாலோ , காணாமல் போனாலோ அதைப் பார்த்து ஓதிய அந்த ஹாபிழின் உள்ளத்தில் அல்குர்ஆன் வரிகள் பதிந்திருக்கும்…

 

இரவு, பகலாக தொழுகையிலும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் ஹாபிழ் அல்குர்ஆனை ஓதுவார்…..

அந்த நன்மைகள் உங்களுக்கும்!

 

நீங்கள் வாங்கிக் கொடுத்த அல்குர்ஆனை சிறந்த முறையில் தஜ்வீதோடு தானும் மனனமிட்டு மற்றவர்களுக்கும் அதை அந்த ஹாபிழ் கற்றுக் கொடுப்பார்…

 

அந்த ஹாபிழ் எத்தனை மாணவர்களுக்கு தஜ்வீதோடு ஓத கற்றுக் கொடுக்கிறாரே அத்தனை மாணவர்களின் நன்மைகளில் உங்களுக்கும் கிடைக்கும்...

 

அல்லாஹ்வின் பெயர் கூறி சிறிய ஒரு பணத்தை ஸதகா செய்து அழியாத மிகப் பெரும் நண்மைகளை ஈட்டிக் கொள்ள இதோ உங்களை ACMYC இஸ்லாமிய அமைப்பு அழைக்கின்றது….

 

2000 அல்குர்ஆன்களை முழு நேர ஹிப்ழ் மாணவர்களுக்கு வழங்கும் திட்டம்.(இதற்காக நாடளாவிய ரீதியில் முழுநேர ஹிப்ழ் மத்ரஸாக்கள் தெரிவு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது)

 

✳ ஒரு அல்குர்ஆனின் விலையும் அதனை அனுப்பி வைப்பதற்கான செலவும் 800ரூபாய்.

 

ஒரு அல்குர்ஆன் வாங்கும் பணத்தையாவது நீங்கள் இத்திட்டத்திற்கு 2016.10.28ம் திகதிக்கு முன் வழங்கி மாபெரும் நன்மைகளை அடைந்து கொள்ளுங்கள்...

 

✳ உங்களினால் பத்து அல்குர்ஆன்களை வாங்கிக் கொடுக்க முடியுமானால் பத்து அல்குர்ஆன் வாங்கிக் கொடுக்க கூடிய நிதியை கொடுத்து இத்திட்டத்திற்கு உதவுங்கள். 10 ஹாபிழ்கள் உங்களின் பண உதவியினால் உருவாகலாம் அல்லவா?

 

✅உங்களின் ஒரு பிள்ளை ஹாபிழாக இருக்கலாம் இத்திட்டத்திற்கு ஒரு அல்குர்ஆனை நீங்கள் வாங்கிக் கொடுப்பதன் ஊடாக இன்னுமொரு ஹாபிழை உருவாக்க நீங்கள் காரணமாக அமையலாம் அல்லவா?

 

✳ உங்களின் குடும்பத்தில் ஒரு ஹாபிழை உருவாக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை .... இத்திட்டத்திற்கு நிதி உதவி செய்வதன் ஊடாக ஒரு ஹாபிழை உருவாக்க நீங்கள் காரணமாக அமையலாம் அல்லவா?

 

 நாம் மரணித்த பின்பும் எமக்கு கிடைக்கு கூடிய நண்மைகளில் இதுவும் ஒன்று....

 

இத்திட்டத்திற்கு உதவ நீங்கள் நிதியினை வைப்பிலிட வேண்டிய வங்கிக் கணக்கு இலக்கம்

Commercial Bank - Akkaraipattu

Account Name - NM.Najath

Account Number - 8172005497

 

உங்களின் நிதி உதவிகளை பின்வரும் டயலொக் இலக்கத்திற்கும் EZ CASH செய்ய முடியும்....

Phone no---》

0778325826

 

More Details > www.ACMYC.com

 

மேலதிக தொடர்புகளுக்கு>>>>>

0094752365958- ACMYC MAIN ADMIN

0094772374138-Skh Aflal(Ihasni)

 

உங்களினால் முடிந்தால் இந்த செய்தியை மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள்... அவர்கள் ஒரு அல்குர்ஆனை வாங்கிக் கொடுத்தாலும் அந்த நன்மையும் உங்களை வந்து சேரும்....இன்ஷா அல்லாஹ்...

 

சிறிய நிதி உதவி ஆனால் பாரிய நன்மை....

comments