articles

அன்பு சகோதரர்களே!! திருமணம் முடிக்க காத்துகொண்டு இருக்கும் உங்களுக்கு சில ஆலோசனைகள்!!
அன்பு சகோதரர்களே!! திருமணம் முடிக்க காத்துகொண்டு இருக்கும் உங்களுக்கு சில ஆலோசனைகள்!!
பெண்ணை நீங்கள் மன முடிக்க பெண் பார்க்க போகும்போது பட்டாளமாய் போகாமல் உங்கள் பெற்றோர்களை மாத்திரம் கூட்டி செல்லுங்கள்.அந்த பெண்ணை பிடித்தால் உங்கள் சொந்த பந்தம்களை கூட்டிபோவது தப்பில்லை நீங்கள் அப்படி ஆரம்பத்தில் கூட்டி சென்று பெண்ணை  பார்த்து பிடிக்காவிட்டால் அந்த பெண்ணுக்குள்ளும் ஒரும் மனசு உண்டு என்பதை கொஞ்சம் சிந்தியும்கள்#பெண் என்பவள் அழகானவள் ஆனால் அத
விபச்சாரத்தில் சீரழியும் சில முஸ்லிம்கள்!
விபச்சாரத்தில் சீரழியும் சில முஸ்லிம்கள்!
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!ஏன் இப்படி கீழ் தரமான முறையில் செயற்பட வேண்டும். புனித மார்க்கமான இஸ்லாத்தை ஏற்ற நாம் இப்படி சீரழியலாமா? கலிமாவை ஏற்றுக்கொண்டு, தலையை மூடிக்கொண்டு இது நியாயமா? பொது இடங்களில் மட்டுமல்ல தனிமையில்கூட இது ஹறாம்தான். திருமணத்திற்கு பிறகு ஹலாலான அமைப்பில் இவ்வாறான விடயங்களில் ஈடுபடலாமே. அதனைவிட்டுவிட்டு ஹறாத்தில் ஏன் வாழ வேண்டும்.திருமணமான
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் ACJU சந்திப்பு
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் ACJU சந்திப்பு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நேற்று (01.09.2015) மாலை அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளும் இஸ
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடார்பில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு சகல முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.01. எமது செயல்களின் பெறுமானம் – அரசியல் செயற்பாடுகள் உட்பட – அவற்றை எந்தளவுதூரம் தூய்மையுடன் இறை திருப்தியை நாடி செய்கின்றௌம் என்பதிலேயே தங்கியுள்ளது. இந்தவகையில், அரசியல்வாதிகள் தமது அரசியல் பயணத
தனது மகளின் திருமண நாளின் போது ஒரு தாய் செய்த உபதேசம்
தனது மகளின் திருமண நாளின் போது ஒரு தாய் செய்த உபதேசம்
இது உமாமா பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணி தனது மகளின் திருமண நாளின் போது கணவனது வீடு நோக்கிச் செல்லத் தயாராகும் மகளுக்கு வழங்கிய விலைமதிக்க முடியாத அறிவுரை.எனது அன்பு மகளே! ஒரு பெண் வளர்க்கப்பட்ட விதத்தாலும் அவளுடைய சிறந்த பண்பாடுகளாலும் அவளுக்கு உபதேசம் தேவைப்படாது என்றிருந்தால் அது நிச்சயம் நீயாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உபதேசம் மறந்தவர்களுக்கு ஞாபகமூட்டுகி
பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்க ஆடையனியும் பெண்கள்
பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்க ஆடையனியும் பெண்கள்
எனது அருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே.. உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்..இன்று அதிகமாக பெண்கள் இறுக்கமாகவும்,கல் பதித்த பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் தன்மையுடைய பர்தாக்களை அணிகிறார்கள். இது மிகவும் தவறு இஸ்லாம் பெண்களின் பாதுகாப்பிர்காகதான் ஹிஜாபை அணிய சொல்கிறதே தவிர பிறர் கவனம் பெண்கள் மேல் விழுவதற்கில்லை!!!இதை பெற்றோர்கள், கணவன் மார்கள், அண்ணன்கள், தம்பிகள், வெள
IS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்
IS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.இஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு ம
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்க முடியுமா?
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்க முடியுமா?
நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹுடைய பாங்கிற்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பும் பரிபூரணமானத
புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் -ACJU
புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் -ACJU
அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியூள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமாகும்.துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடை
ஒரு பெண் கெட்டுப் போகின்றாள், தவரிழைக்கின்றாள் என்றால் இதற்கு காரணம் யார்?
ஒரு பெண் கெட்டுப் போகின்றாள், தவரிழைக்கின்றாள் என்றால் இதற்கு காரணம் யார்?
ஒரு பெண் தவரிளைக்கிறாள், கெட்டுப் போகிறாள் என்றால், அதற்கு நிச்சயமாக அவளுக்கு பொறுப்பான ஆணே காரணம் ஆகிறான். தகப்பன், கணவன், சகோதரன் என்போர், தனக்கு இறைவனால் அமானிதங்களாக வழங்கப்பட்ட பெண்களை, அவர்களின் தேவைகளை சரிவர நிறைவேற்றிக் கொடுக்காமல், பொடுபோக்காக விடுவதே பெண்களின் இந்த நிலைக்கு காரணம். இதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் ஆடை அணிகலன்கள்.தனது உள்ளாடைகளின் மட
பெறுமதியான பணப் பரிசில்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2015
பெறுமதியான பணப் பரிசில்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2015
பெறுமதியான பணப் பரிசில்களை வழங்கும் ACMYCயின்  ரமழான் வினா விடை போட்டி -201501. முதலாவது வெற்றியாளருக்கு5000/= ரூபாய்02. இரண்டாவது வெற்றியாளருக்கு3000/= ரூபாய்03. மூன்றாவது வெற்றியாளருக்கு 2000/= ரூபாய்04. 40 வெற்றியாளர்களுக்குபெறுமதியான RELOADகள்போட்டியில் நுழையும் முன்பு>>>>மார்க்க விடயங்களில் தெளிவேயும், அறிவையும் ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஓவ்வொருவரும் வினாக்களுக்
மிருகங்களைப் போன்று வீதியில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் தன் உடம்பை காட்டித்திரியும் பெண்கள்
மிருகங்களைப் போன்று வீதியில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் தன் உடம்பை காட்டித்திரியும் பெண்கள்
இன்று சில பெண்கள்....ஆண்களே!என்னைப் பாரு ..என் உடம்பை பாரு......... என் உடல் உறுப்புகளை பாரு....என் அழகை பாரு....எனும் வகையில் தன்னுடைய ஆடைகளை மெல்லியதாக, இறுக்கமாக அணிந்து கொண்டு திரிகிறார்கள்....இன்று சில பெண்கள் ஹபாயா எனும் பெயரில் மெல்லிய, இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு என்னைத் தவிர இந்த உலகிலே அழகிகளே இல்லை என்று நினைத்துக் கொண்டு வீதிகளிலே உலாவித் திரிகிறார்கள்....தன்னை முழ
A Letter to the UN on the Rohingya Muslims in Burma
A Letter to the UN on the Rohingya Muslims in Burma
22.05.2015Prince Zeid Ra’ad Al Hussein,United Nations Commissioner for Human Rights,Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR),Palais des Nations,CH-1211 Geneva 10,Switzerland. Your Excellency,We, the All Ceylon Jamiyyathul Ulama, the supreme body of the Islamic theologians in Sri Lanka, established in 1924, are very much concerned about the problems faced by the Rohingya Muslims in Burma.It is very much disturbing and pathetic to notice that these Rohinya Muslims have been treated in a very inhuman manner by the Burmese Government officials and the Buddhist Extremists in that country. These innocent people who have been subject to annihilation by most heinous atrocities are struggling for their lives and fleeing to escape out of the country seeking asylum.Very sadly we have not seen any constructive steps taken by any source so far to solve this most inhuman and flagrant violations of basic human rights perpetrated so openly with impunity. As human
சூரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கிறது
சூரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கிறது
ஊடக அறிக்கைவருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 மற்றும் ஜூலை 16 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவூக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. அன்றைய தினம் குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு ஏற்படும் நிழலினூடாக சூhpயனை முன்னோக்குவது கஃபாவை முன்னோக்குவதாகவே அமையூம்.ஆ
2015.05.20ஆம் திகதி புதன் கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்ட விஷேட மாநாட்டுத் தீர்மானங்கள்
2015.05.20ஆம் திகதி புதன் கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்ட விஷேட மாநாட்டுத் தீர்மானங்கள்
இம்மாநாடுகடந்த சில காலமாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் தூய அகீதாவுக்கெதிரான பல சிந்தனைகள் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் பரவி வருவதை அவதானித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகளை பறைசாற்றும் முகமாகவும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகளை வெளிச்சமிட்டுக் காட்டி அவை பிழையானவை; வழிகேடானவை; அபத்தமானவை
2015.05.20 ஆம் திகதி புதன் கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்ட விஷேட மாநாட்டின் மூலம் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்
2015.05.20 ஆம் திகதி புதன் கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடாத்தப்பட்ட விஷேட மாநாட்டின் மூலம் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்
உத்தேச தேர்தல் முறை சார்ந்த  சீர்திருத்தங்களின் போது சிறுபான்மையினரின் நலன்களை கவனத்திற் கொள்ளுமாறு  இம்மாநாடு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றது.பல்லின மக்கள் வாழும் நம்நாட்டில் சமூக நல்லிணக்கத்துக்கும் சக வாழ்வுக்கும் குந்தகம் விளைவிக்கும் எத்தகைய முயற்சிகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அத்தகை
பாவம் பிள்ளைகள்>>>>
பாவம் பிள்ளைகள்>>>>
ஒரு மூதாட்டியை தேடிக்கொண்டு அநாதை இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஒருவர்.அநாதை இல்லத்தின் ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி அழைத்த அவருடைய குரலுக்கு அவசரமாக முந்தாணியை தலையில் போட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தார்கள்.தாயே! உங்கள் கணவர் எங்கே? என்று வினவ.அவர் இருக்கிறார். என்னை வந்து பார்த்துவிட்டுப் போவார். சில நாட்களாக வரவில்லை மகனே என்றார்.உங்கள
சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள். சவூதியில் பரபரப்பு!
சவூதியில் ஜின்கள் பயத்தால் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் மாணவிகள். சவூதியில் பரபரப்பு!
தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பள்ளிக் கூடம் செல்ல மறுத்துள்ளனர்.அந்த பள்ளிக் கூடத்தில் ஜின்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அந்த பள்ளிக்கு செல்ல முடியாது என்று அச்சம் தெரிவித்துள்ளதாக சவூதியின் பிரபல ஆங்க
மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
மகள் தான் புதிதாக வாங்கிய       I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்தந்தை : இந்த போன் எவ்ளோமா??மகள் : Rs 40,000 அப்பாதந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??மகள் : Rs 4000 தான் அப்பாதந்தை : என்னது நாலாயிரமா??மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்
மணைவிமார்களுக்காக தாடியை வழிக்கும் ஆண்களும், ஆண்களாக மாறி வரும் இன்றைய பெண்களும்
மணைவிமார்களுக்காக தாடியை வழிக்கும் ஆண்களும், ஆண்களாக மாறி வரும் இன்றைய பெண்களும்
இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே(fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில்(styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும்ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்)